Skip Ribbon Commands
Skip to main content
ShareTransactionLevy
முகப்பு :: வரி வகைகள் :: பங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)

பங்குப் பரிமாற்ற விதிப்பனவு

2005 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க நிதிச் சட்டக்தின் மூலம் பங்குத் தொகுதி பரிமாற்றத்தில் இடம் பெறுகின்ற பங்குப் பரிமாற்றங்கள் மீது விதிப்பனவொன்றினை அறவிடும் நடைமுறையினை 2005.01.01 இலிருந்து வலுவுக்கு வரும் வகையில் சட்டமாக்கப்பட்டது. ஏற்புடைய வரி வீதமானது பங்கொன்றின் விற்பனைப் பெறுமதியில் விற்பனையாளரின் மீது 0.2 ஆகுமென்பதுடன் பங்கொன்றின் கொள்வனவுப் பெறுமதியின் வாங்குனரின் 0.2 ஆகும். இச்சட்டத்தின் கீழ் பெறப்படுகின்ற வருமானம், பங்குத் தொகுதி பரிமாற்றத்தில் இடம் பெறுகின்ற கொடுக்கல் வாங்கலினை அடிப்படையாகக் கொள்வதால் பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கல்களின் எண்ணிக்கைக்கமைவாக தளம்பலுறும். 2011.01.01ம் திகதியிலிருந்து இவ்வீதம் 0.3% ஆகும். ​

​​​​​

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 24-05-2015