Skip Ribbon Commands
Skip to main content
Information Branch
முகப்பு :: பிரிவு மற்றும் சேவைகள் :: தகவல் மற்றும் கட்டாய பதிவு அலகு

தகவல் மற்றும் கட்டாய பதிவு அலகு

தகவல் மற்றும் கட்டாய பதிவு அலகு, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் கிளைகளை ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுடன் தொடர்புபடுத்தும் அலுவலமாக தொழிற்படுகின்றது.

தகவல் அலகின் பிரதான செயற்பாடுகள்
  • மில்லியன் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கான கோப்புகளைத் திறப்பது
  • பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களிடமிருந்து தகவல் பெற அழைப்பு
  • அரசு மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை துறையின் தொடர்புடைய வரிக் கோப்புகளுக்கு விநியோகித்தல்
அலகு அமைந்துள்ள இடம்
  • 25 ம் மாடி
  • “மெஹவர பியஸ”
  • கிருள வீதி
  • நாராஹேன்பிட்ட,
  • கொழும்பு 05
தொடர்பு கொள்ளல் விபரங்கள்
  • சிரேஷ்ட ஆணையாளர்
    தொலைபேசி: 011 239 8200
    பக்ஸ்: 011 236 8543
  • ஆணையாளர்
    தொலைபேசி: 011 239 8201
    பக்ஸ்: 011 236 8530​​​​​​​​​​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 23-09-2022
Thank You! Tell Us More !!