Skip Ribbon Commands
Skip to main content
Metropolitan and Regional Offices
முகப்பு​ :: பிரிவு மற்றும் சேவைகள் :: நகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்

நகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்

கம்பனிகள் அல்லாத ஆட்களின் வருமான வரி, பொசேக மற்றும் தேகவ என்பவை நகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்களினால் கையாளப்படுகின்றது. இந்தக் காரியாலயங்கள் நிர்வாக நடவடிக்கைகளுக்காக மூன்று வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  • வலயம் I - கொழும்பு நகர அலகுகள் (கொழும்பு நகரம், கொழும்பு மத்திய, கொழும்பு தெற்கு, மகரகம மேற்கு மற்றும் மகரகம கிழக்கு)
  •  
  • வலயம்  II - பதுளை, காலி, களுத்துறை, மாத்தறை, நுவரேலியா மற்றும் இரத்தினபுரி பிராந்தியக் காரியாலயங்கள்​
  •  
  • வலயம் III - அநுராதபுரம், கம்பஹா, மட்டக்​களப்பு, யாழ்ப்பாணம், கண்டி, கேகாலை, குருநாகல், தம்புள்ளை மற்றும் நீர்கொழும்பு பிராந்தியக் காரியாலயங்கள் மற்றும் அலகு 1,2 மற்றும் 3
மேற்குறித்த காரியாலயங்களின் பிரதான செயற்பாடுகள்
  • வரி வருமானத்தைக் கண்காணித்தல்.
  • ஆலோசனைகளையும் உதவிச் சேவைகளையும் வழங்குதல்.
  • விபரத்திரட்டுகளையும் கொடுப்பனவு நறுக்குகளையும் விநியோகித்தல் மற்றும் சேகரித்தல்.
  • வேண்டுகோளுக்கு அமைவாக வரி விடுப்புச் சான்றிதழ்களையும் ஏனைய உறுதிப்படுத்தல்களையும் வழங்குதல்.
  • வரி விழிப்பூட்டல் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தல்.
  • வரி வதிவுச் சான்றிதழ்கள், சிறப்புரிமை அட்டை முறைமை மற்றும் மோட்டார் வாகனங்களின் தீர்வைச் சலுகைகளுக்கான விதப்புரைகளை வழங்குதல்.
காரியாலயங்கள் அமைந்துள்ள இடங்கள்
  • கொழும்பு நகரம், கொழும்பு மத்திய, கொழும்பு தெற்கு
    இல 80, ஜாவத்தை வீதி, கொழும்பு 05
  • ​மகரகம மேற்கு மற்றும் மகரகம கிழக்கு​
    இல 533, ஹை லெவல் வீதி, விஜயராம சந்தி, கங்கொடவில, நுகேகொட
  • பதுளை
    இல 17, உதயராஜ மாவத்தை, பதுளை
  • காலி
    இல 7/4, வக்வெல வீதி, காலி
  • களுத்துறை
    இல 334, காலிவீதி, களுத்துறை
  • மாத்தறை
    இல 15, குணவர்த்தன மாவத்தை, பள்ளிமுல்ல, மாத்தறை
  • நுவரேலியா
    இல 100, பதுளைவீதி, நுவரேலியா
  • இரத்தினபுரி
    இல 223, குடுகல்வத்த, இரத்தினபுரி
  • நு​ராதபுரம்
    பாங் பிளேஸ், புதிய நகரம், அனுராதபுரம்
  • கம்பஹா
    இல 46, கண்டிவீதி, யக்கல
  • மட்டக்களப்பு
    இல 275, பவுண்ரி வீதி, மட்டக்களப்பு
  • யாழ்ப்பாணம்
    இல 12, கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம்
  • கண்டி
    இல 06, தர்மராஜா மாவத்தை, கண்டி
  • கேகாலை
    இல 480, மீபிட்டிய, கேகாலை
  • குருநாகல்
    இல 42, பௌத்தாலோக்க மாவத்தை, குருநாகல்
  • தம்புள்ளை
    இல 704, அனுராதபுரம் வீதி, தம்புள்ளை
  • நீர் கொழும்பு
    இல 02, பிரதான வீதி, நீர்கொழும்பு
  • அலகு 1,2 மற்றும் 3
    இல 100, வாகந்த வீதி, நவம் மாவத்தை, கொழும்பு 02
தொடர்பு கொள்ளல் விபரங்கள்

பிராந்தியக் காரியாலயங்கள் ஆணையாளரின் தொலைபேசி இலக்கம்
கொழும்பு நகரம் 011 250 4390 or 011 213 6170
கொழும்பு தெற்கு 011 250 2564 or 011 213 6230
கொழும்பு மத்திய 011 250 5274 or 011 213 6103
மகரகம கிழக்கு 011 280 2433 or 011 213 6507
மகரகம மேற்கு 011 280 3125 or 011 213 6501
பதுளை 055 222 2490
காலி 091 222 2504
களுத்துறை 034 222 2216
மாத்தறை 041 222 2933
நுவரேலியா 052 222 2520
இரத்தினபுரி 045 222 2040
அனுராதபுரம் 025 223 5512
கம்பஹா 033 223 4246
மட்டக்களப்பு 065 222 2087
யாழ்ப்பாணம் 021 222 2076
கண்டி 081 222 3526
கேகாலை 035 222 2493
குருநாகல் 037 222 2798
தம்புள்ளை 066 228 3655
நீர்கொழும்பு 031 222 2124
அலகு 1,2 மற்றும் 3 011 230 2249 ​​​​​​​​​​​​​​​
​​​​​​​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 04-01-2017