Skip Ribbon Commands
Skip to main content
Withholding Tax
முகப்பு :: பிரிவு மற்றும் சேவைகள் :: நிறுத்திவைத்தல் வரி​

நிறுத்திவைத்தல் வரி

இந்த அலகு, வட்டி வருமானத்தின் மீதான நிறுத்திவைத்தல் வரிச் சேகரிப்பினைக் கண்காணிப்பதுடன், இலங்கையினுள் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு கட்டட நிர்மாண ஒப்பந்தத்தின் மீதும் அறவிடப்படும் கட்டட நிர்மாணக் கைத்தொழில் உத்தரவாத நிதி விதிப்பனவுகளைச் சேகரிக்கின்றது.​

நிறுத்திவைத்தல் வரி அலகின் பிரதான செயற்பாடுகள்
  • ஆலோசனைகளையும் உதவிச் சேவைகளையும் வழங்குதல்.
  • கட்டட நிர்மாணக் கைத்தொழில் உத்தரவாத நிதி விதிப்பனவு செலுத்துனர்களை பதிவு செய்தல்.
  • நிறுத்திவைத்தல் வரி கழிப்பனவை மேற்கொள்வதற்கு தகைமை பெற்ற நிறுவனங்களை பதிவு செய்தல்.
  • விபரத்திரட்டுகளையும் கொடுப்பனவு நறுக்குகளையும் விநியோகித்தல்.
  • விபரத்திரட்டுகள், அட்டவணைகள் மற்றும் கொடுப்பனவு செய்யப்பட்ட கொடுப்பனவு நறுக்குகளைச் சேகரித்தல்.​
  • வட்டி வருமானத்தின் மீதான நிறுத்திவைத்தல் வரிக்கான பணிப்புரைகளை வழங்குதல்.
  • பொருத்தமான தகவல்களை உரிய அலகுகளுக்கு வழங்குதல்.
  • பொது மக்களுக்கான வழிகாட்டல்களை விநியோகித்தல்.
அலகு அமைந்துள்ள இடம்
  • 2ம் மாடி,
  • 100, வேகந்த வீதி,
  • நவம் மாவத்தை
  • கொழும்பு 02
தொடர்பு கொள்ளல் விபரங்கள்
  • சிரேஷ்ட ஆணையாளர்
    தொலைபேசி:  011 213 4960
    பக்ஸ்:         011 233 8599
  • ஆணையாளர்
    தொலைபேசி:  011 300 9468 
    பக்ஸ்:         011 230 4156 ​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 28-04-2016
Thank You! Tell Us More !!