Skip Ribbon Commands
Skip to main content
Tax Payer Service Unit
முகப்பு :: பிரிவு மற்றும் சேவைகள் :: வரி செலுத்துனர் சேவை அலகு

வரி செலுத்துனர் சேவை அலகு(TSU)

வரி செலுத்துனர் சேவை அலகு, வரி செலுத்துனர்களுக்கும் பொது மக்களுக்கும் அத்தியாவசியமான வழிகாட்டல்களையும் சேவைகளையும் வழங்குகின்றது.

வரி செலுத்துனர் சேவை அலகின் பிரதான செயற்பாடுகள்
  • வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தினை வழங்குதல் (TIN).
  • உ..பொ.செ வரி செலுத்துனர்களை பதிவுசெய்தல்
  • தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி செலுத்துனர்களை பதிவுசெய்தல்
  • தற்காலிக பெசேவ (VAT) சான்றிதழினை வழங்குதல்.
  • வருமான வரி செலுத்தாதவர்களுக்கான (புலம் பெயரும்) வருமான வரி விடுப்புச் சான்றிதழினை வழங்குதல்.
  • மோட்டார் வாகனங்களின் தீர்வைச் சலுகைகளுக்கான அனுமதியினை வழங்குதல்.​
  • திணைக்கள வெளியீடுகளை விற்பனை செய்தல்​​
  • வரி செலுத்துனர் விழிப்பூட்டல்கள் மற்றும் பொது மக்கள் உறவுகள்.​​​​​​
பதிவிறக்கங்கள்
  • வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தினை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான ஆவணங்கள் (TIN)
  • வரி செலுத்துனர் அடையாள இலக்கத்திற்கான விண்ணப்பம் – தனிப்பட்ட நபர்கள் அல்லது தனிப்பட்ட வியாபாரங்கள்
  • தனிப்பட்ட நபர்கள் அல்லது தனிப்பட்ட வியாபாரங்கள் அல்லாத வரி செலுத்துனர் அடையாள இலக்கத்துக்கான விண்ணப்பம்​ (பங்குடமைகள்/ கம்பனிகள்/ அமைச்சுக்கள்/ திணைக்களங்கள்/ தூதரகங்கள்/ சங்கங்கள்​/ அமைப்புக்கள்/ அரச சார்பற்ற நிறுவனங்கள் அல்லது ஏனைய நிறுவனங்கள்)
  • தற்காலிக பதிவு செய்தலுக்கான விண்ணப்பம் – பெசேவ
  • வருமான வரி விடுவிப்புச் சான்றிதழுக்கான விண்ணப்பம்
  • வரிச் சலுகைகளுடன் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்பம்
செயலகம் அமைந்துள்ள இடம்
  • 1 ம் மாடி
  • உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
  • சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை
  • கொழும்பு 02
தொடர்பு கொள்ளல் விபரங்கள்
  • ​​​​சிரேஷ்ட ஆணையாளர்
    தொலைபேசி :011-2134170

  • ஆணையாளர்
    தொலைபேசி: 011-2134171
    பக்ஸ்:        011-2328702​​​​

​​​
​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 29-04-2016