Skip Ribbon Commands
Skip to main content
Tax Payer Service Unit
முகப்பு :: பிரிவு மற்றும் சேவைகள் :: வரி செலுத்துனர் சேவை அலகு

வரி செலுத்துனர் சேவை அலகு(TSU)

வரி செலுத்துனர் சேவை அலகு, வரி செலுத்துனர்களுக்கும் பொது மக்களுக்கும் அத்தியாவசியமான வழிகாட்டல்களையும் சேவைகளையும் வழங்குகின்றது.

வரி செலுத்துனர் சேவை அலகின் பிரதான செயற்பாடுகள்
  • வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தினை வழங்குதல் (TIN).
  • உ..பொ.செ வரி செலுத்துனர்களை பதிவுசெய்தல்
  • தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி செலுத்துனர்களை பதிவுசெய்தல்
  • தற்காலிக பெசேவ (VAT) சான்றிதழினை வழங்குதல்.
  • வருமான வரி செலுத்தாதவர்களுக்கான (புலம் பெயரும்) வருமான வரி விடுப்புச் சான்றிதழினை வழங்குதல்.
  • மோட்டார் வாகனங்களின் தீர்வைச் சலுகைகளுக்கான அனுமதியினை வழங்குதல்.​
  • திணைக்கள வெளியீடுகளை விற்பனை செய்தல்​​
  • வரி செலுத்துனர் விழிப்பூட்டல்கள் மற்றும் பொது மக்கள் உறவுகள்.​​​​​​
பதிவிறக்கங்கள்
  • வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தினை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான ஆவணங்கள் (TIN)
  • வரி செலுத்துனர் அடையாள இலக்கத்திற்கான விண்ணப்பம் – தனிப்பட்ட நபர்கள் அல்லது தனிப்பட்ட வியாபாரங்கள்
  • தனிப்பட்ட நபர்கள் அல்லது தனிப்பட்ட வியாபாரங்கள் அல்லாத வரி செலுத்துனர் அடையாள இலக்கத்துக்கான விண்ணப்பம்​ (பங்குடமைகள்/ கம்பனிகள்/ அமைச்சுக்கள்/ திணைக்களங்கள்/ தூதரகங்கள்/ சங்கங்கள்​/ அமைப்புக்கள்/ அரச சார்பற்ற நிறுவனங்கள் அல்லது ஏனைய நிறுவனங்கள்)
  • தற்காலிக பதிவு செய்தலுக்கான விண்ணப்பம் – பெசேவ
  • வருமான வரி விடுவிப்புச் சான்றிதழுக்கான விண்ணப்பம்
  • வரிச் சலுகைகளுடன் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்பம்
செயலகம் அமைந்துள்ள இடம்
  • 1 ம் மாடி
  • உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
  • சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை
  • கொழும்பு 02
தொடர்பு கொள்ளல் விபரங்கள்
  • ​​​​சிரேஷ்ட ஆணையாளர்
    தொலைபேசி :011-2134170

  • ஆணையாளர்
    தொலைபேசி: 011-2134171
    பக்ஸ்:        011-2328702​​​​

​​​
​​

பதிவிறக்கங்கள்

பங்குகளை விநியோகிப்பதற்கான விண்ணப்பப்படிவம்
பங்குகளை மாற்றுவதற்கான விண்ணப்பப்படிவம்
காணி வரிக்கான விண்ணப்பப்படிவம்
முத்திரைத் தீர்வைக்கான விண்ணப்ப படிவம்
குத்தகை, வாடகை, வாக்குறுதிச் சீட்டு, வட மாகாண பரிசுகள், மற்றும் உறுதி மாற்றம்செய்வதற்கான முத்திரைத் தீர்வைக்கொடுப்பனவுக்கான விண்ணப்பப்படிவம்
நிதி நிறுவனங்களுக்கான சிரேஷ்ட பிரஜைகளின் வெளிப்படுத்துகைக்கான படிவம்
பல்தேசிய குழுமத்தின் (MNE) நாட்டுக்கு நாட்டு அறிக்கையை (CbCR) கோப்பிடுவதற்கான அறிவித்தல் படிவம்
- [TP_CbCR_001_T]
சூதாட்ட இடத்துக்கான உரிமத்துக்கான விண்ணப்பப்படிவம்
பந்தயம் மற்றும் கேமிங் வியாபாரங்களைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம்
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 29-04-2016
Thank You! Tell Us More !!