Skip Ribbon Commands
Skip to main content
Kandyan Kingdom
முகப்பு :: எம்மைப் பற்றி :: உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு :: கண்டி இராஜ்ஜியம்
 

கண்டி இராஜ்ஜியம்​​

கண்டி இராஜ்ஜியமானது விவசாயத்தில் தன்னிறைவினைக் கொண்ட பொருளாதாரமாக அமைந்திருந்ததுடன் நெற் பயிற்செய்கையானது பிரதான அம்சமாக அமைந்திருந்தது. இராஜ்ஜியத்திலிருந்த அனைத்து நெல் பயிற்செய்கை நிலங்களும் அரசனுக்காக கட்டாய சேவைக்குட்பட்டிருந்ததுடன் பல்வேறு வகையான வரிகளும் அறவிடப்பட்டன. ​​​

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 24-05-2015