Skip Ribbon Commands
Skip to main content
முகப்பு :: பயனுள்ள தகவல் :: வரி வரைபு​​

வரி வீதங்கள்

வரி மதிப்பீட்டாண்டு - 2015/2016​

வருமான ​வரி – தனிநபர் வருமான வரி​

  • இலங்கையில் வதிவினைக் கொண்டுள்ள / வதிவினைக் கொண்டிராத இலங்கைப் பிரசைக்கான வரி விலக்களிப்பு பெற்ற கொடுப்பனவு ரூபா 500,000/- ஆகும்.
  • தகைமைக் கொடுப்பனவின் (ஆகக் கூடிய) மூலமான மேலதிக கொடுப்பனவு ரூபா 250,000/-ஊழிய வருமானத்தின் மீது வழங்கப்பட்டும். (ஆகக்கூடிய ஏற்புடைய வரி வீதம் 16%)
வரி விதிக்கத்தக்க ​வருமானம்​​ வீதம்
முதல் ரூபா. 500,000/- 4%
அடுத்த ரூபா 500,000- 8%
அடுத்த ரூபா 500,000/- 12%
அடுத்த ரூபா 500,000/- 16%
அடுத்த ரூபா 1,000,000/- 20%
மீதியில் 24%

உயர் தொழிலாளர்களுக்கான வரி வீதங்கள் (தொழில்சார் சேவையினை வழங்குபவர்கள்)
வரி விதிக்கத்தக்க வருமானம்  ஆகக் கூடியது
ரூபா 25 மில்லியனை விஞ்சாதவை 12%
ரூபா 25 மில்லியனை விஞ்சியவை ஆனால் ரூபா 35 மில்லியனை விஞ்சாதவை 14%
ரூபா 35 மில்லியனை விஞ்சுகின்றவை 16%

 

தொழிலிலிருந்து விலகும் போது கிடைக்கப் பெறும் நன்மைகள் மீதான வரி
தொழிலிலிருந்து விலகும் போது கிடைக்கப் பெறும் நன்மைகள் ​
வீதம்
முறையாக ஏற்புடைய திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்டவை

20 வருடங்களுக்கு குறையாத சேவைகள் அல்லது பங்களிப்பு காலப்பகுதியினைக் கொண்டிருப்பின் முதல் ரூபா 5 மில்லியனின் மீது விலக்களிக்கப்பட்டுள்ளது
20 வருடங்களுக்கு குறைந்த சேவைகள் அல்லது பங்களிப்பு காலப்பகுதியினைக் கொண்டிருப்பின் முதல் ரூபா 2 மில்லியனின் மீது​ விலக்களிக்கப்பட்டுள்ளது
அடுத்த ரூபா 1,000,000 5%
மீதியில் 10%
முறையற்ற ஏற்புடைய அடிப்படையின்கீழ் செலுத்தப்பட்டவை
அலுவலக அல்லது தொழில் நட்டத்திற்கான இழப்பிற்கான நஷ்டஈடு சாதாரண வீதங்கள் (ஆகக் கூடிய வரி வீதத்திற்குட்பட்டது) 16%
அலுவலக இழப்பிற்கான நட்டஈடு மீதான விலக்களிப்பு
அனைத்து ஊழியர்களுக்கும் ஏற்புடையதான முறையான சுய விருப்ப இளைப்பாறல் திட்டமொன்றின் கீழ் (உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் கருத்துரையின்படி) ; அல்லது ரூபா 2 மில்லியன் வரை
ரூபா 2 மில்லியன் வரையில் தொழில் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்ட இளைப்பாறல் திட்டமொன்றின் கீழ். ரூபா 2 மில்லியன் வரை


 

அரசாங்க சேவையிலிருந்தான ஊழிய வருமானம் – உழைக்கும் போது செலுத்தும் வரித் திட்டத்தின் கீழ் வரியானது கழிக்கத்தக்கதாகும் என்பதுடன் அத்தகைய வரியானது வரி விதிப்புக்குரித்துடைய ஏனைய வருமான மூலங்கள் இல்லாவிடின் அவ்இறுதியானதாகும். (நிறுத்தி வைத்தல் வரி கழிக்கப்பட்ட பங்கிலாபங்கள் மற்றும் வட்டிகள் தவிர்ந்த)

நிறுவன வருமான வரி

நிறுத்தி வைத்தல் வரிகள்

பொருளாதார சேவை கட்டணம்

பெறுமதி சேர் வரி (பெசேவ)

தேசக் கட்டுமான வரி (தேகவ)

முத்திரைத் தீர்வை

பங்கு பரிமாற்ற விதிப்பனவு

பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு

நிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 04-04-2017