Skip Ribbon Commands
Skip to main content
Inactive VAT List
முகப்பு :: பயனுள்ள தகவல் :: செயற்பாடற்ற பெசேவ பட்டியல்

செயற்பாடற்ற பெசேவ பட்டியல்​

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்ட​த்தின் 16 ஆம் பிரிவின் நியதிகளின்படி, ஆணையாளர் நாயகமானவர், செயற்பாடற்று இருப்ப​தாக தீர்மானிக்கப்பட்டுள்ள பதிவுக்குரிய ஆட்களின் பெயர் மற்றும் பதிவிலக்கங்களை​ ​திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடுவார். அத்துடன், பெசேவ சட்டத்தின் 73 ஆம் பிரிவின் ஏற்பாடுகளைக் கவனத்தில் கொள்ளாது அவ்வாறு பிரசுரிக்கப்பட்ட பட்டியலானது ​​மாதாந்தம் புதுப்பிக்கப்படுதலும் வேண்டும்.

2026.09.26 முதல் செயல்வலுப் பெறும் வகையில் பெறுமதி ​சேர் வரி (VAT) பதிவு செயலிழக்கச் செய்யப்பட்ட நபர்களின் பட்டியல் PDF  Excel ​​​​​​​​​​​​​​​​​​​​

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 26-09-2023