ஜனவரி
|
1 ஆம் திகதி |
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு கொடுப்பனவு - 4 ஆவது காலாண்டு 2019/2020 |
7 ஆம் திகதி |
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு கொடுப்பனவு - புரள்வின் 10% - 2019 டிசெம்பர் |
15 ஆம் திகதி |
உ.பொ.செ.வரிக் கொடுப்பனவும் விபரத் திரட்டும் - 2019 டிசெம்பர் |
15 ஆம் திகதி |
நிறுத்தி வைத்தல் வரிக்கொடுப்பனவு - 2019 டிசெம்பர் |
15 ஆம் திகதி |
திரண்ட முத்திரைத் தீர்வை – கொடுப்பனவும் விபரத்திரட்டும் - 2019 இன் 4 ஆவது காலாண்டு |
20 ஆம் திகதி |
நிதிச் சேவைகள் மீதான பெசேவ கொடுப்பனவு 2019 டிசெம்பர் மற்றும் 2019/2020 கலண்டர் ஆண்டு வரி செலுத்துனர்களுக்கான இரண்டாவது இடைக்கால மதிப்பீடு |
20 ஆம் திகதி |
கடன் அறவீட்டு விதிப்பனவு (DRL) பெறுமதி சேர் கூற்றும் கொடுப்பனவும் – 2019 டிசம்பர் |
20 ஆம் திகதி |
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு விபரத்திரட்டு – 3 ஆவது காலாண்டு 2019/2020 |
31 ஆம் திகதி |
பெசேவ விபரத்திரட்டு - மாதாந்தம் - (2019 - டிசெம்பர்) காலாண்டு ( ஒக்டோபர் - டிசெம்பர் 2019) |
பெப்ரவரி
|
07 ஆம் திகதி |
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு கொடுப்பனவு - புரள்வின் 10% - 2020 ஜனவரி |
15 ஆம் திகதி |
வருமான வரி – 2019/2020 வரி மதிப்பீட்டாண்டின் 3 ஆவது தவணைக் கட்டணம் |
15 ஆம் திகதி |
உ.பொ.செ.வ. கொடுப்பனவு – 2020 ஜனவரி |
15 ஆம் திகதி |
நிறுத்தி வைத்தல் வரிக் கொடுப்பனவு – 2020 ஜனவரி |
20 ஆம் திகதி |
பெசேவ கொடுப்பனவு - 2020 ஜனவரி |
28 ஆம் திகதி |
பெசேவ விபரத்திரட்டு – மாதாந்தம் (2020 ஜனவரி) |
மார்ச்
|
07 ஆம் திகதி |
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு கொடுப்பனவு - புரள்வின் 10% - 2020 பெப்ரவரி |
15 ஆம் திகதி |
உ.பொ.செ.வரிக் கொடுப்பனவு - 2020 பெப்ரவரி |
15 ஆம் திகதி |
நிறுத்தி வைத்தல் வரிக்கொடுப்பனவு - 2020 பெப்ரவரி |
20 ஆம் திகதி |
பெசேவ கொடுப்பனவு - 2020 பெப்ரவரி |
31 ஆம் திகதி |
பெசேவ விபரத்திரட்டு – மாதாந்தம் (2020 பெப்ரவரி) |
ஏப்பிரல்
|
01 ஆம் திகதி |
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு கொடுப்பனவு – 2020/2021 வரிமதிப்பீட்டாண்டின் 1 ஆவது காலாண்டு |
07 ஆம் திகதி |
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு கொடுப்பனவு - புரள்வின் 10% - 2020 மார்ச் |
15 ஆம் திகதி |
உ.பொ.செ.வரிக் கொடுப்பனவு - 2020 மார்ச் |
15 ஆம் திகதி |
நிறுத்தி வைத்தல் வரிக்கொடுப்பனவு - 2020 மார்ச் |
15 ஆம் திகதி |
பங்குடமை வருமானம் மீதான நிறுத்தி வைத்தல் வரி - வரி மதிப்பீட்டாண்டு 2019/2020 |
15 ஆம் திகதி |
திரண்ட முத்திரைத் தீர்வை – கொடுப்பனவும் விபரத்திரட்டும் – 2020 வரி மதிப்பீட்டாண்டின் 1 ஆவது காலாண்டு |
20 ஆம் திகதி |
பெசேவ கொடுப்பனவு - 2020 ஜனவரி |
20 ஆம் திகதி |
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு விபரத்திரட்டு – 2019/2020 வரி மதிப்பீட்டாண்டின் 4 ஆவது காலாண்டு |
30ஆம் திகதி |
நிறுத்தி வைத்தல் வரி வருடாந்த கூற்று – வரி மதிப்பீட்டாண்டு 2019/2020 |
30ஆம் திகதி |
பெசேவ விபரத்திரட்டு – மாதாந்தம் (2020 மார்ச்) - காலாண்டு ( ஜனவரி - மார்ச் 2020) |
30 ஆம் திகதி |
ஊழியர்களின் உ.பொ.செ.வ வருடாந்தக் கூற்று – 2019/2020 |
மே
|
07 ஆம் திகதி |
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு கொடுப்பனவு - புரள்வின் 10% - 2020ஏப்பிரல் |
15 ஆம் திகதி |
வருமான வரி – 2019/2020 வரி மதிப்பீட்டாண்டின் 4 ஆவது தவணைக் கட்டணம் |
15 ஆம் திகதி |
நிறுத்தி வைத்தல் வரிக் கொடுப்பனவு – 2020 ஏப்பிரல் |
20 ஆம் திகதி |
பெசேவ கொடுப்பனவு - 2020 ஏப்பிரல் |
31 ஆம் திகதி |
பெசேவ கொடுப்பனவு (மாதாந்தம்) - 2020 ஏப்பிரல் |
ஜூன்
|
7 ஆம் திகதி |
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு கொடுப்பனவு - புரள்வின் 10% - 2020 மே |
15 ஆம் திகதி |
நிறுத்தி வைத்தல் வரி - 2020 மே |
20 ஆம் திகதி |
பெசேவ கொடுப்பனவு - 2020 மே |
30 ஆம் திகதி |
பெசேவ விபரத் திரட்டு (மாதாந்தம்) - 2020 மே |
ஜீலை
|
01 ஆம் திகதி |
பந்தய மற்றும் சூதாட்ட வரிக் கொடுப்பனவு - 2020/2021- 2 ஆவது காலாண்டு |
07 ஆம் திகதி |
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு கொடுப்பனவு - புரள்வின் 10% - 2020 ஜூன் |
15 ஆம் திகதி |
நிறுத்தி வைத்தல் வரிக்கொடுப்பனவு - 2020 ஜூன் |
15 ஆம் திகதி |
திரண்ட முத்திரைத் தீர்வை – கொடுப்பனவும் விபரத்திரட்டும் - 2020 இன் 2 ஆவது காலாண்டு |
20 ஆம் திகதி |
நிதிச் சேவைகள் மீதான பெசேவ கொடுப்பனவு – 2019 ஜூன் மற்றும் 2020/2021 கலண்டர் வருடத்திற்கான வரி செலுத்துநர்களுக்கான முதலாவது இடைக்கால மதிப்பீடு |
20 ஆம் திகதி |
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு விபரத்திரட்டு – 2020/2021 வரி மதிப்பீட்டாண்டின் 1 ஆவது காலாண்டு |
31 ஆம் திகதி |
பெசேவ விபரத் திரட்டு (மாதாந்தம்) - 2020 ஜூன் - காலாண்டு (ஏப்பிரல் - ஜூன் 2020) |
ஆகஸ்ட்
|
07 ஆம் திகதி |
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு கொடுப்பனவு - புரள்வின் 10% - 2020 ஜூலை |
15 ஆம் திகதி |
வருமான வரி – 2020/2021 வரி மதிப்பீட்டாண்டின் 1 ஆவது தவணைக் கட்டணம் |
15 ஆம் திகதி |
நிறுத்தி வைத்தல் வரிக்கொடுப்பனவு -2020 ஜீலை |
20 ஆம் திகதி |
பெசேவ கொடுப்பனவு - 2020 ஜூலை |
31 ஆம் திகதி |
பெசேவ விபரத் திரட்டு (மாதாந்தம்) - 2020 ஜூலை |
செப்ரெம்பர்
|
07 ஆம் திகதி |
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு கொடுப்பனவு - புரள்வின் 10% - 2020 ஆகஸ்ட் |
15 ஆம் திகதி |
நிறுத்தி வைத்தல் வரிக்கொடுப்பனவு - 2020 ஆகஸ்ட் |
20 ஆம் திகதி |
நிதிச் சேவைகள் மீதான பெசேவ கொடுப்பனவு - 2020 ஆகஸ்ட் |
30 ஆம் திகதி |
வருமான வரி – 2020/2021 வரி மதிப்பீட்டாண்டின் இறுதி தவணைக் கட்டணம் |
30 ஆம் திகதி |
பெசேவ விபரத் திரட்டு (மாதாந்தம்) - 2019 ஆகஸ்ட் |
30 ஆம் திகதி |
நிதிச் சேவைகள் மீதான பெசேவ கொடுப்பனவு – (வரி மதிப்பாண்டு வரி செலுத்துனர்கள் - 2018 ஏப்பிரல் - 2019 மார்ச்) |
ஒக்டோபர்
|
01 ஆம் திகதி |
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு கொடுப்பனவு - 2020/2021 இன் 3 ஆவது காலாண்டு |
07 ஆம் திகதி |
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு கொடுப்பனவு - புரள்வின் 10% - 2020 செப்ரெம்பர் |
15 ஆம் திகதி |
நிறுத்தி வைத்தல் வரிக்கொடுப்பனவு - 2020 செப்ரெம்பர் |
15 ஆம் திகதி |
திரண்ட முத்திரைத் தீர்வை – கொடுப்பனவும் விபரத்திரட்டும் - 2020 இன் 3 ஆவது காலாண்டு |
20 ஆம் திகதி |
நிதிச் சேவைகள் மீதான பெசேவ கொடுப்பனவு – 2020 செப்ரெம்பர் மற்றும் 2020/2021 வரி மதிப்பாண்டுக்கான முதலாவது இடைக்கால மதிப்பீடு |
20 ஆம் திகதி |
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு கொடுப்பனவு - 2020/2021 இன் 2 ஆவது காலாண்டு |
31 ஆம் திகதி |
பெசேவ விபரத் திரட்டு (மாதாந்தம்) - 2020 செப்ரெம்பர் - காலாண்டு ( ஜூலை - செப்டெம்பர் 2020) |
நவம்பர்
|
07 ஆம் திகதி |
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு கொடுப்பனவு - புரள்வின் 10% - 2020 ஒக்டோபர் |
15 ஆம் திகதி |
வருமான வரி – 2020/2021 வரி மதிப்பீட்டாண்டின் 2 ஆவது தவணைக் கட்டணம் |
15 ஆம் திகதி |
நிறுத்தி வைத்தல் வரிக்கொடுப்பனவு - 2020 ஒக்டோபர் |
20 ஆம் திகதி |
பெசேவ கொடுப்பனவு - 2020 ஒக்டோபர் |
30 ஆம் திகதி |
வருமானவரி விபரத்திரட்டு – 2019/2020 வரி மதிப்பீட்டாண்டு |
30 ஆம் திகதி |
பெசேவ விபரத் திரட்டு (மாதாந்தம்) -2020 ஒக்டோபர் |
டிசெம்பர்
|
07 ஆம் திகதி |
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு கொடுப்பனவு - புரள்வின் 10% - 2020 நவம்பர் |
15 ஆம் திகதி |
நிறுத்தி வைத்தல் வரிக்கொடுப்பனவு - 2020 நவம்பர் |
20ஆம் திகதி |
பெசேவ கொடுப்பனவு - 2020 நவம்பர் |
31ஆம் திகதி |
பெசேவ விபரத் திரட்டு (மாதாந்தம்) - (2020 நவம்பர்) |