Skip Ribbon Commands
Skip to main content
Economic Research and Planning Unit
முகப்பு :: பிரிவு மற்றும் சேவைகள் :: பொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு

பொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு

பொருளாதார ஆய்வு அலகு, ஆராய்ச்சிகளின் ஊடாக திணைக்களத்தின் வருமானத்தை உயர்த்த உதவுவதற்காக நிறுவப்பட்டுள்ளது.

பொருளாதார ஆய்வு அலகின் பிரதான செயற்பாடுகள்
  • வரி வருமான ஊற்றுப் பரப்புகளில் ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.
  • தொடர்ச்சியாக வருமானப் பகுப்பாய்வுகளை மேற்கொண்டு, வரி வருமானத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளை வழங்குதல்.
  • பொதுவான வருமானத் தரவுகளை தேசிய வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக குடித்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தல்.
அலகு அமைந்துள்ள இடம்
  • 10 ம் மாடி
  • உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
  • சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை
  • கொழும்பு 02
தொடர்பு கொள்ளல் விபரங்கள்
  • சிரேஷ்ட ஆணையாளர்
    தொலைபேசி: 011 213 5410
                பக்ஸ்: 011 233 8659
  • ஆணையாளர்
    தொலைபேசி: 011 213 5051
                பக்ஸ்: 011 233 8​​652​​​​​​​​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 28-04-2016
Thank You! Tell Us More !!