Skip Ribbon Commands
Skip to main content
Value AddedTax Units
முகப்பு ::​ பிரிவு மற்றும் சேவைகள் :: பெறுமதி சேர் வரி அலகுகள்​​

பெறுமதி சேர் வரி அலகுகள்

பெறுமதி சேர் வரி முறைமையின் சீரான செயற்பாட்டினை உறுதிப்படுத்துவதற்காக கீழ்வரும் அலகுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

அலகுகள்
  • பெசேவ(VAT) பதிவு செய்தல் அலகு
  • பெசேவ(VAT) கணக்காய்வு அலகு
  • பெசேவ(VAT) மீளளிப்பு அலகு
  • பெசேவ(VAT)​ விசேட கணக்காய்வு அலகு
  • இபெசேவ(SVAT) அலகு
  • இபெசேவ(SVAT) கணக்காய்வு அலகு
  • இபெசேவ(SVAT) வரவு வவுச்சர் மேற்பார்வை அலகு
பெறுமதி சேர் வரி அலகுகளின் பிரதான செயற்பாடுகள்
  • ஆலோசனைகளையும் உதவிச் சேவைகளையும் வழங்குதல்.
  • நிரந்தர பெசேவப் பதிவு, பெசேவ வரியற்ற சான்றிதழ் என்பவற்றை வழங்குதல், பெறுமதி சேர் வரி தொடர்பில் ஏனைய அரச நிறுவனங்களுடன் இணைந்து கருமமாற்றல்.
  • மதுபான அனுமதிப்பத்திரத்திற்காகவும் மற்றும் சுங்கத் தீர்வை நடவடிக்கைகளுக்காகவும் வரி விடுப்புச் சான்றிதழ்களை வழங்குதல்.
  • பிற்போட்ட வசதியளுப்புகளுக்கான வரவு வவுச்சர்களை விநியோகித்தல்.
  • இபெசேவ தகைமையுடைய ஆட்களைப் பதிவுசெய்தல் மற்றும் இபெசேவ கடன் பற்றுச்சீட்டுக்களை​ வழங்குதல்.
அலகுகள் அமைந்துள்ள இடங்கள்

UNIT Location
பெசேவ பதிவு செய்தல் அலகு 2ம் மாடி
பெசேவ மீளளிப்பு அலகு 2ம் மாடி​​
பெசேவ கணக்காய்வு அலகு 2ம் மாடி
இபெசேவ அலகு 2ம் மாடி
இபெசேவ கணக்காய்வு அலகு 6 ம் மாடி
இபெசேவ கடன் பற்றுச்சீட்டு மேற்பார்வை அலகு 12 ம் மாடி
பெசேவ விசேட கணக்காய்வு அலகு புதிய கட்டடம் புதிய கட்டடம்

தொடர்பு கொள்ளல் விபரங்கள்
அலகு ஆணையாளரின் தொலைபேசி இலக்கம்
பெசேவ பதிவு செய்தல் அலகு 011 213 4201
பெசேவ மீளளிப்பு அலகு 011 213 4211 - 14
பெசேவ கணக்காய்வு அலகு 011 213 4250 / 011 213 4251
பெசேவ விசேட கணக்காய்வு அலகு 011 301 0555
இபெசேவ அலகு 011 213 4280 / 011 213 4282
இபெசேவ கணக்காய்வு அலகு 011 213 4650
இபெசேவ கடன் பற்றுச்சீட்டு மேற்பார்வை அலகு
011 213 5202​​​​​​​​​​​​​​​​​​​​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 26-05-2015
Thank You! Tell Us More !!