Skip Ribbon Commands
Skip to main content
முகப்பு :: இ-சேவைகள் :: இ - கற்றல் :: விபரத்திரட்டினை நிரப்புதல்

விபரத்திரட்டினை நிரப்புதல்

விபரத்திரட்டினைக் கோவையிடுவதற்கு இ-சேவைகளினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த படிப் படியான அறிவுறுத்தல்களை வீடியோ வடிவில் நீங்கள் இங்கே காணலாம்.


மின் கோவையிடல்தொடர்பான படிமுறையைக் கற்றல்
பதிவு செய்யப்பட்டு இனங்கணப்பட்ட கொள்வனவாளர் மற்றும் பதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட பழங்குனருக்கான இ.பெ.சே.வ. இ- கோவையிடல் செயல்முறை பற்றிக் கற்றல்.
பதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட கொள்வனவாளரினால் வரவு வவுச்சருக்கு கோரிக்க விடுப்பது எவ்வாறு என்று கற்றல்.
பதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட வழங்குனரினால் இ.பெ.சே.வ 04 அட்டணையினைச் சமர்ப்பிப்பது எவ்வாறு என்பதனை அறிந்து கொள்ளல்
பதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட வழங்குனரினால் சமர்ப்பிக்கப்படுகின்ற இ.பெ.சே.வ 04 அட்டணையினை பதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட கொள்வனவாளர் எவ்வாறு அங்கீகரிக்கின்றார் என்பதனை அறிந்து கொள்ளுதல்
பதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட வழங்குனரினால் சமர்ப்பிக்கப்படுகின்ற இ.பெ.சே.வ 05 அட்டணையினை எவ்வாறு சமர்ப்பிப்பது என்பதன அறிந்து கொள்ளுதல்.
பதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட வழங்குனரினால் இ.பெ.சே.வ 06 அட்டணையினைச் சமர்ப்பிப்பது எவ்வாறு என்பதனை அறிந்து கொள்ளல் (பதிவேற்றம் மற்றும் இணைய மூலமாக).
பதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட வழங்குனரினால் இ.பெ.சே.வ 07 அட்டணையினைச் சமர்ப்பிப்பது எவ்வாறு என்பதனை அறிந்து கொள்ளல் (பதிவேற்றம் மற்றும் இணைய மூலமாக).
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 04-11-2016