සිංහලதமிழ்English
English සිංහල தமிழ்
இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு தங்களை வரவேற்கின்றோம்.இந்த இணையத்தளமானது, இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் செய்திகள் மற்றும் அது தொடர்பான தகவல்களையும் அதனால் நிருவகிக்கப்பட்டு வருகின்ற வரிகள் தொடர்பான தகவல்களையும் வழங்கி வருகின்றது. நாம் தங்களின் பங்காளர் என்றவகையில் தங்களின் வரி தொடர்பான கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் உதவியளிக்கின்றோம்.
பட்ஜெட் முன்மொழிவுகளை செயல்படுத்துதல் - 2023
புதிய வரித் திருத்தம் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டம் (சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூலம்)
2022 – டிசம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளுதல்
பதிவு செய்தல் / செயற்படுத்தல்
ஒருங்கூட்டப்பட்ட முத்திரை தீர்வை கூற்று மற்றும் கொடுப்பனவுகள்
பந்தயம் மற்றும் சூதாட்ட வியாபரத்தின் வருடாந்த அறவீட்டுக் கொடுப்பனவு மற்றும் அதன் மொத்த சேகரிப்பு மீதான அறவீடு
திருத்தப்பட்ட தனியாள் முற்பண வருமான வரி (APIT) அட்டணை
சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீடு விபரத்திரட்டு
வைப்புகள் மீது வட்டி அல்லது கழிப்பனவுகள் மீது முற்பண வருமான வரியைக் கழித்தல்
01 ஜனவரி 2023 முதல் தனியாள் முற்பை வருமான வரி அட்டவணைகள்
உள்நாட்டு இறைவரிச் (திருத்த) சட்டம்
பெறுமதி சேர் வரிச் (திருத்த) சட்டம்
வருமான விபரத்திரட்டுகள் (IIT, PIT & CIT) Y/A 2021/2022 இ- கோப்பு
இற்றைப்படுத்தப்பட்ட அட்டவணை கோப்பினை சரிபாக்கும் கருவி
சூதாட்ட இடத்துக்கான உரிமத்துக்கான விண்ணப்பப்படிவம்
மதிப்பீடப்பட்ட செலுத்தத்தக்க வருமான வரிக் கூற்று – வரி மதிப்பீட்டாண்டு 2022/2023