Skip Ribbon Commands
Skip to main content
AlertsandAnnouncements
முகப்பு :: பயனுள்ள தகவல் :: எதிர்வரும் காலங்களுக்குரிய திகதிகள்

எதிர்வரும் காலங்களுக்குரிய திகதிகள்

விபரத்திரட்டு கோப்பிடுவதற்கானஉரிய திகதிகள்

நிகழ்வு வரி வகை வரி வகைக் குறியீடு காலப்பகுதிக் குறியீடு உரிய திகதி
சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டு விபரத்திரட்டு – 1 ஆவது காலாண்டு 2024 SSCL 32 2410 20 ஏப்ரல் 2024
நிதிச் சேவையில் பெறுமதி சேர் வரி – 2022/2024 வரி மதிப்பீட்டாண்டின் 2 ஆம் இடைக்கால மதிப்பீடு (AY) VATFS 75 23242 20 ஏப்ரல் 2024
திரண்ட முத்திரைத் தீர்வைக் கூற்று – 2024 இன் 1 ஆவது காலாண்டு SD 60 2410 15 ஏப்ரல் 2024
பெறுமதி சேர் வரி விபரத்திரட்டு – மாதாந்தம் (2024 பெப்ரவரி) VAT 70 2412 31 மார்ச் 2024
பெறுமதி சேர் வரி விபரத்திரட்டு – மாதாந்தம் (2024 ஜனவரி) VAT 70 2411 29 பிப்ரவரி 2024
சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுக் கொடுப்பனவு – திசம்பர் 2023 SSCL 32 23403 20 ஜனவரி 2024
சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டு விபரத்திரட்டு– 4 ஆவது காலாண்டு 2023 SSCL 32 2340 20 ஜனவரி 2024
நிதிச் சேவையில் பெறுமதி சேர் வரி – 2023/2024 இன் 2 ஆவது இடைக்கால மதிப்பீடு (கலண்டர் வருட அடிப்படையில் VATFS 75 23232 20 ஜனவரி 2024
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு விபரத்திரட்டு –  3 ஆவது காலாண்டு 2023/2024 BNG 23/24 20 ஜனவரி 2024
திரண்ட முத்திரைத் தீர்வை விபரத்திரட்டு - 2023 இன் 4 ஆவது காலாண்டு SD 60 2340 15 ஜனவரி 2024

கொடுப்பனவிற்கான உரிய திகதிகள்

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 19-08-2023