Skip Ribbon Commands
Skip to main content
AlertsandAnnouncements
முகப்பு :: பயனுள்ள தகவல் :: எச்சரிக்கைகளும் அறிவிப்புகளும்

எச்சரிக்கைகளும் அறிவிப்புகளும்

எச்சரிக்கைகள்

மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணைப் புதுப்பித்தல்

மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணைப் புதுப்பித்தல்

விளக்கம்: உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கையடக்க தொலைபேசி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருவாய் நிருவாக முகாமைத்துவ தகவல் முறைமையில் (RAMIS) இற்றைப்படுத்தப்படவில்லை எனில், அத் தகவல்களை திருத்துவதன் மூலம் உங்கள் மீளளிப்புக் கோரிக்கைகளுக்கான தகவல்களை இ-சேவையினூடாக உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரி மற்றும் கையடக்கத் தொலைபேசியின் இற்றைப்படுத்துகையை உங்கள் சங்கேத (Password) இலக்கத்தைப் பயன்படுத்தி இ – சேவைகளினூடாக அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிராந்திய காரியாலயங்கள் அல்லது தலைமைக் காரியாலயத்தின் இரண்டாம் மாடியில அமைந்துள்ள வாடிக்கையாளர் தகவல் இற்றைப்படுத்தல் அலகிற்கு எழுத்துமூல கோரிக்கையினை சமர்ப்பிப்பதன் மூலமோ மேற்கொள்ளப்படலாம்.

Publish Date: 07-12-2023

அறிவிப்புகள்

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 19-08-2023