Skip Ribbon Commands
Skip to main content
International Relations(MAP)​​
​​​
முகப்பு :: பயனுள்ள தகவல் :: சர்வதேச உறவுகள்

சர்வதேச உறவுகள்​​​​

இருவாயினொத்த ஒப்பந்த நடைமுறை (MAP)

இரட்டை வரி விதிப்பு தொடர்பிலும் மற்றும் வரி ஒப்பந்தங்களின் பொருட்கோடலில் மற்றும் அதனை ஏற்புடையதாக்குவதில் காணப்படும் சர்வதேச வரி முரண்பாடுகளை தீர்க்கும் நோக்குடன் மற்றைய ஒப்பந்த அரசின் தகுதிவாய்ந்த அதிகாரிகளுடன் கருத்தினை பரிமாறுவதற்கு இலங்கையின் வரி ஒப்பந்தங்களில் இருவாயினொத்த ஒப்பந்தத்தின் உறுப்புரையானது, இலங்கையின் தகுதிவாய்ந்த உத்தியோகத்தர்களுக்கு இடமளிக்கின்றது

இருவாயினொத்த ஒப்பந்த நடைமுறை (MAP) வழிகாட்டி

இலங்கை தனது ஒப்பந்த பங்குதாரருடன் கொண்டுள்ள செயல்வலுவுள்ள வரி ஒப்பந்தத்தின் நோக்கினுள் வரும் ஆட்களுக்கு இலங்கையின் தகுதிவாய்ந்த அதிகாரிகளிடமிருந்து உதவியை பெற்றுக்கொள்வதன் மீதான வழிகாட்டுதல்களை வழங்குவது இந்த வழிகாட்டியின் நோக்கமாகும். இரட்டை வரி விதிப்பு தொடர்பிலும் மற்றும் வரி ஒப்பந்தங்களின் பொருட்கோடலில் மற்றும் அதனை ஏற்புடையதாக்குவதில் காணப்படும் சர்வதேச வரி முரண்பாடுகளை தீர்க்க முயல்வதற்காக இந்த உதவி வரிசெலுத்துநர்களுக்கு வழங்கப்படுகின்றது.

இருவாயினொத்த ஒப்பந்த நடைமுறை (MAP) வழிகாட்டி ​​​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 26-07-2023