Skip Ribbon Commands
Skip to main content
முகப்பு :: இ-சேவைகள்

இ-சேவைகள்

இ–சேவைகளின் தொடக்க பக்கமானது, அனைத்து விடயங்களையும் கொண்ட பக்கமாக இருப்பதுடன் வரி செலுத்துனரானவர் இ–சேவைகள் தொடர்பில் தேவையான அனைத்து தகவல்கள் மற்றும் மூலவளங்களையும் கண்டறிவார்.

  • கண்ணோட்டமும் துரித வழிகாட்டுதல்களும்

    வரி செயல்முறை மற்றும் இலத்திரனியல் சேவைகளினை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பான படிமுறையிலான துரித வழிகாட்டுதல்களினை பார்வையிடுவதற்கு இங்கே கிளிக் பண்ணவும்.

  • இலத்திரனியல் சேவைக்கான அணுகுமுறை

    வரி செலுத்துனராக பதிவு செய்வதற்கு, இ-சேவையினைப் பயன்படுத்துவதற்கான தனிப்பட்ட அடையாள இலக்கத்திற்கான கோரிக்கைக்கு, மற்றும் வேறுபட்ட வரி இ-சேவைகளினை அணுகுவதற்காக உள்நுழைதல் போன்றவற்றிற்கு மேலே கிளிக் பண்ணவும்.

  • படிவங்கள்

    படிவங்களை பதிவிறக்கம் செய்வதற்கு மேலே கிளிக் பண்ணவும்.

  • உதவித்தெரிவுகள்

    கிடைக்கக்கூடிய வேறுபட்ட உதவி தெரிவுகளை செவ்வை பார்ப்பதற்கு இங்கே கிளிக் பண்ணவும்: வரி செலுத்துனர் சேவைகள் பிரிவு, அழைப்பு நிலையங்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்கள இணைத்தளம்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 29-02-2016