සිංහලதமிழ்English
இ–சேவைகளின் தொடக்க பக்கமானது, அனைத்து விடயங்களையும் கொண்ட பக்கமாக இருப்பதுடன் வரி செலுத்துனரானவர் இ–சேவைகள் தொடர்பில் தேவையான அனைத்து தகவல்கள் மற்றும் மூலவளங்களையும் கண்டறிவார்.
வரி செயல்முறை மற்றும் இலத்திரனியல் சேவைகளினை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பான படிமுறையிலான துரித வழிகாட்டுதல்களினை பார்வையிடுவதற்கு இங்கே கிளிக் பண்ணவும்.
வரி செலுத்துனராக பதிவு செய்வதற்கு, இ-சேவையினைப் பயன்படுத்துவதற்கான தனிப்பட்ட அடையாள இலக்கத்திற்கான கோரிக்கைக்கு, மற்றும் வேறுபட்ட வரி இ-சேவைகளினை அணுகுவதற்காக உள்நுழைதல் போன்றவற்றிற்கு மேலே கிளிக் பண்ணவும்.
படிவங்களை பதிவிறக்கம் செய்வதற்கு மேலே கிளிக் பண்ணவும்.
கிடைக்கக்கூடிய வேறுபட்ட உதவி தெரிவுகளை செவ்வை பார்ப்பதற்கு இங்கே கிளிக் பண்ணவும்: வரி செலுத்துனர் சேவைகள் பிரிவு, அழைப்பு நிலையங்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்கள இணைத்தளம்.