සිංහලதமிழ்English
வரி ஏய்ப்பினை மேற்கொள்ளுவதாக நீங்கள் உறதியாக நம்பும் எவரேனும் ஒருவர் பற்றிய தகவலினை நீங்கள் வைத்திருப்பின் நீங்கள் அது பற்றி எங்களுக்கு இரகசியமான இணையவழி மூலம் அறியத்தரலாம். தகவலினை நாம் முழுமையாக அணுகக்கூடிய வகையில் குறித்த தகவலினை விபரமாக வழங்குவதற்கு முயற்சிக்கவும்.
குறியீட்டு இலக்கத்தினை அடையாளங் காண்பதில் தங்களுக்குப் பிரச்சனைகள் இருப்பின், புதிய குறியீட்டு இலக்கத்தினைப் பெறுவதற்கு “மீளப் புதுப்பித்தல்” பொத்தானை அழுத்தவும்.
2006ம் ஆண்டு 10ம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 211ம் பிரிவு மற்றும் பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் 72 ம் பிரிவு என்பவற்றுக்கு அமைவாக, வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட வருமானத்தின் X% உச்சளவின் கீழ் தகவலை வழங்குபவருக்கு சன்மானம் வழங்கப்படும்.