සිංහලதமிழ்English
நீங்கள்தங்களின் தனிப்பட்ட விபரங்கள் எதனையும் வழங்காமல் இந்த இணையத்தளத்தில் உள்ள தகவல்களை தேடவும் அணுகவும் முடியும். நீங்கள் தங்களின் விபரங்கைள சுயமாக வழங்கியிருக்குமிடத்து, (உதாரணம் – இணையமூலமாக படிவங்கள் அல்லது மின்னஞ்சல் கோரிக்கைகளினூடாக) நெறிமுறைப்படுத்தப்பட்டவாறான தங்களின் தனிப்பட்ட தகவல்களை வைத்திருக்குமாறு நாம் மிகவும் குறைந்தளவிலேயே கேட்கின்றோம்.
எவ்வாறாயினும், தள தேடுதல் வடிவமைப்புக்கள் போன்ற சில தகவல்கள் எமது தளத்தினைப் பார்வையிடும் போதே தன்னியக்கமாக தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றன. ஏதேனும் சந்தர்ப்பத்தில் ஏதேனுமொரு தனிப்பட்ட தகவலானது பெறப்படுவதானது மொத்த படிவத்தில் இத்தகைய தகவலைப் பயன்படுத்தவதற்காகவேயன்றி தனிப்பட்ட முறையில் வருகையாளர்களினை அடையாளங் காண்பதற்காகவல்ல என்பதை உறுதிப்படுத்துகிறோம்.