Skip Ribbon Commands
Skip to main content
முகப்பு ::​ பிரிவு மற்றும் சேவைகள் :: சட்ட  அலகு

சட்ட  அலகு

சட்ட அலகு, விபரத்திரட்டுகளை சமர்பிக்காமை மற்றும் தவறுகையிலுள்ள வரிகளை அறவிடுதல் தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்குகளை தொடர்தலை நிர்வகிப்பதுடன், ஒவ்வொரு சட்ட நடவடிக்கை தொடர்பாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் சார்பாக சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களத்துடன் ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வதற்காகவும் நிறுவப்பட்டுள்ளது.

சட்ட அலகின் பிரதான செயற்பாடுகள்
  • வரி விடயங்கள் தொடர்பாக சட்ட உதவிகளையும் தகவல்களையும் ஏனைய அலகுகளுக்கு வழங்குதல்.
  • வரி செலுத்துனர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த நீதிமன்ற வழக்கு விடயம் தொடர்பான தகவல்களை வழங்குதல்.
  • சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களத்துடன் ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ளுதல்.
அலகு அமைந்துள்ள இடம்
  • 11 ம் மாடி
  • உள்நாட்டு இறைவரித் திணைக்களம்​
  • சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை
  • கொழும்பு 02
தொடர்பு கொள்ளல் விபரங்கள்
  • சிரேஷ்ட ஆணையாளர்
    தொலைபேசி: 011 - 213 5410
    பக்ஸ்: 011 - 233 8659
  • ஆணையாளர்
    தொலைபேசி: 011 213 5150​​​​​​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 30-10-2025