සිංහලதமிழ்English
English සිංහල தமிழ்
இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு தங்களை வரவேற்கின்றோம்.இந்த இணையத்தளமானது, இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் செய்திகள் மற்றும் அது தொடர்பான தகவல்களையும் அதனால் நிருவகிக்கப்பட்டு வருகின்ற வரிகள் தொடர்பான தகவல்களையும் வழங்கி வருகின்றது. நாம் தங்களின் பங்காளர் என்றவகையில் தங்களின் வரி தொடர்பான கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் உதவியளிக்கின்றோம்.
வருவாயைத் தாக்கல் செய்தல் Y/A 2023/2024 – IIT, PIT மற்றும் CIT விபரத்திரட்டினை கோப்பிடுவதற்கான "இ-சேவைகள்" கிடைக்கிறது
தனிநபர் வருமான வரி அறிக்கையை மின் நிரப்புதல் மூலம் சமர்ப்பிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி - வரி மதிப்பீட்டாண்டு 2023/2024
வருவாயைத் தாக்கல் செய்தல் Y/A 2023/2024 - IIT மற்றும் PIT விபரத்திரட்டினை கோப்பிடுவதற்கான "இ-சேவைகள்" கிடைக்கிறது
பந்தயம் மற்றும் சூதாட்ட வியாபரத்தின் வருடாந்த அறவீட்டுக் கொடுப்பனவு மற்றும் அதன் மொத்த சேகரிப்பு மீதான அறவீடு
2023/2024 வரியிடற்பாலதான காலப்பகுதிக்கான, VAT on FS இறுதிக் கொடுப்பனவு 2023/2024 (வரிமதிப்பீட்டாண்டு அடிப்படையில்) வரியிடற்பாலதான காலப்பகுதிக்கான, VAT on FS விபரத்திரட்டு
2023/2024 வரி மதிப்பாண்டின் இறுதித் கொடுப்பனவினை மேற்கொள்ளுதல்
வருவாயைத் தாக்கல் செய்தல் (IIT, PIT & CIT) Y/A 2023/2024
2024 – ஆகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவை மேற்கொள்ளுதல்
2024 ஆகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவூகளைச் செலுத்துதலும் விபரத்திரட்டுக்களை சமா;ப்பித்தலும்
2024 ஆகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவூகளைச் செலுத்துதலும்
நிறுத்தி வைக்கும் வரி / அட்வான்ஸ் வருமான வரியின் காலாண்டு அறிக்கை - Y/A 2024/2025
மதிப்பீடப்பட்ட செலுத்தத்தக்க வருமான வரிக் கூற்று
வட்டி மீது கழிக்கப்பட்ட முற்பண வருமான வரி மீளளிப்புக்கான விண்ணப்பம் (சிரேஷ்ட பிரஜைகள்)
இற்றைப்படுத்தப்பட்ட அட்டவணை கோப்பினை சரிபாக்கும் கருவி
தேயிலை, இறப்பர் மற்றும் தேங்காய் பொருட்களை வழங்குபவர்களுக்கான சுற்றறிக்கை
2023-12-29 ஆம் திகதியன்று பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி (2363/22)
சிரேஷ்ட பிரஜைகளுக்கான சுற்றறிக்கை
சிரேஷ்ட பிரஜைகளின் மீளளிப்புகளுக்கான படிவம்
வருமான விபரத்திரட்டுகள் – வரி மதிப்பீட்டாண்டு 2022/2023
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (திருத்த) சட்டம்