Skip Ribbon Commands
Skip to main content
Guide to Taxpayers
முகப்பு :: பயனுள்ள தகவல் :: வரி செலுத்துனர்களுக்கான வழிகாட்டி

வரி செலுத்துனர்களுக்கான வழிகாட்டி

தேவைப்பாடு உரிய பிரிவு அமைவிடம்
அனைத்து வரி வகைகள் தொடர்பான வழிகாட்டுதல் வாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு 1 வது மற்றும் 2 வது தளங்கள்
பதிவு செய்தல்
வரி செலுத்துனர் அடையாள& இலக்கம் (TIN) ஆரம்ப பதிவு செய்தல் அலகு 2 ஆவது தளம், அல்லது
மேலதிக விபரங்களுக்கு பதிவு செய்தல் பக்கத்தை அணுகல்
பெசேவ இற்காக பதிவு செய்தல்
பெசேவ இற்கான தற்காலிக பதிவு செய்தல்
வரி செலுத்துனர் சேவை பிரிவு 1 ஆவது மாடி, தென் பிரிவு
பெசேவ இற்கான நிரந்தர பதிவு செய்தல்
பெசேவ பதிவு செய்தல் பிரிவு 2 ஆவது மாடி, தென் பிரிவு
இபெசேவ இற்கான பதிவு செய்தல்
இபெசேவ பிரிவு 2 ஆவது மாடி, தென் பிரிவு
பொருளாதார சேவைக் கட்டணம் பதிவு செய்தல் உரிய பிராந்திய அலுவலகம் / பிரிவு உரிய பிராந்திய அலுவலகம் / பிரிவு
தேசக் கட்டுமான வரிக்கான பதிவு செய்தல் உரிய பிராந்திய அலுவலகம் / பிரிவு உரிய பிராந்திய அலுவலகம் / பிரிவு
சுயமாக வரிக் கோவையினை திறத்தல் கம்பனியாயின் ஏனையவை வரி செலுத்துனர் சேவை பிரிவு தகவல் பிரிவு / பிராந்திய அலுவலகம் 1 ஆவது மாடி 12 ஆவது மாடி, தென் பிரிவு/ தொடர்புடைய அலுவலகம்
விடுவிப்புச் சான்றிதழ்கள்
வரி வதிவிட சான்றிதழ் செயலகம் 14 ஆவது மாடி
நிரந்தர வதியுரிமைக்காக வெளிநாடு செல்பவர்களினால் வெளிநாட்டு நாணய வாங்குதல்/ அனுப்புதல்களுக்கான வருமான வரி விடுவிப்பு சான்றிதழ் (வருமான வரி கோவை அல்லது உபொசெவ கோவை இல்லாதவிடத்து) வரி செலுத்துனர் சேவை பிரிவு 1 ஆவது மாடி, தென் பிரிவு
நிரந்தர வதிவுரிமைக்காக வெளிநாடு செல்லும் போது நிரந்தரமான கோவையின்றி உபொசெவ இன் கீழ் வரியினைச் செலுத்துகின்ற ஆட்களுக்கான விடுவிப்புச் சான்றிதழ்​ ​ வரி செலுத்துனர் சேவை பிரிவு 1 ஆவது மாடி, தென் பிரிவு
நிரந்தர வதிவுரிமைக்காக வெளிநாடு செல்லும் போது நிரந்தர கோவையொன்றினைக் கொண்டுள்ள உபொசெவ இன் கீழ் ஆட்கள் செலுத்துகின்ற வரிக்கான விடுவிப்புச் சான்றிதழ் உரிய பிராந்திய அலுவலகம் / பிரிவு உரிய அலுவலகம்
பெசேவ இற்கான பதிவு செய்தல் எல்லையினை அடைந்திருக்காமையினை உறுதிப்படுத்தும் சான்றிதழ் (தேவைப்படும்போது) பெ.சே.வ பதிவு செய்தல் பிரிவு 2 ஆவது மாடி, தென் பிரிவு
பெசேவ இனை மட்டும் செலுத்துகின்றவரெனில், மதுபான வரி உரிமங்களுக்கான விடுவிப்புச் சான்றிதழ் பெ.சே.வ கணக்காய்வு பிரிவு 2 ஆவது மாடி, தென் பிரிவு
வருமான வரி கோவை இருக்குமிடத்து, மதுபான உரிமங்களுக்கான விடுவிப்புச் சான்றிதழ் உரிய பிராந்திய அலுவலகம் / பிரிவு உரிய அலுவலகம்
ஊசேநி, ஊநநி மற்றும் பணிக்கொடைக்கான வரி விடுவிப்புச் சான்றிதழ் உ.பொ.செ.வ பிரிவு நவம் மாவத்தை உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டிடம்
பரிசுகள் வெகுமதியாக உள்வரும் பணப் பெறுகைக்கான விடுவிப்புச் சான்றிதழ்
உயர் பதவிகளுக்கான விடுவிப்புச் சான்றிதழ் வணிக வங்கிகளினூடான பண அனுப்புதல்கள்

தகவல் பிரிவு
தகவல் பிரிவு
சர்வதேச பிரிவு


12 ஆவது மாடி, தென் பிரிவு
10 ஆவது மாடி
வரி விபரத்திரட்டுக்கள் / கொடுப்பனவு அட்டை
வருமான வரி விபரத்திரட்டுக்களை வழங்குதலும் கையளித்தலும் உரிய பிராந்திய அலுவலகம் / பிரிவு உரிய அலுவலகம்
வருமான வரி, பெசேவ, தேகவ, பொசேக, உபொசெவ, பங்கிலாபம் / அனுப்புதல்களின் (வரி செலுத்துனர் அடையாள இலக்கம் தொடர்பானவை மட்டும்) கொடுப்பனவு சிட்டைகளை வழங்குதல் DPRA பிரிவு 7 ஆவது மாடி, வடக்கு பிரிவு
பெ.சே.வரிகளின் விபரத்திரட்டுக்களை கையளித்தல் – (விசேட கருத்திட்டங்கள் மற்றும் உபாய அபிவிருத்தி கருத்திட்டங்கள் தவிர்ந்தவை) DPRA பிரிவு 7 ஆவது மாடி, வடக்கு பிரிவு
பெ.சே.வரிகளின் விபரத்திரட்டுக்களை கையளித்தல் - (விசேட கருத்திட்டங்கள் மற்றும் உபாய அபிவிருத்தி கருத்திட்டங்கள்) பெசேவ - ஆணையாளர் 2 ஆவது மாடி, தென் பிரிவு
நிதிச் சேவைகள் பெ.சே.வ வங்கி மற்றும் நிதியியல் பிரிவு 4 ஆவது மாடி
தேசக் கட்டுமான வரி விபரத்திரட்டுக்களைக் கையளித்தல் உரிய பிராந்திய அலுவலகம் / பிரிவு உரிய அலுவலகம்
உழைக்கும் பொழுது செலுத்தும் வரி விபரத்திரட்டுக்களை கையளித்தல் DPRA பிரிவு 7 ஆவது மாடி, வடக்கு பிரிவு
பொருளாதார சேவைக் கட்டணங்களின் விபரத்திரட்டுக்களைக் கையளித்தல் பொசேக பிரிவு 7 ஆவது மாடி, வடக்கு பிரிவு
விபரத் திரட்டுக்கள் மற்றும் கொடுப்பனவு சிட்டைகளைப் பற்றிய விசாரணைகள் (வரி செலுத்துனர் அடையாள இலக்கம் தொடர்பானவை மட்டும்) DPRA பிரிவு 7 ஆவது மாடி, வடக்கு பிரிவு
கொடுப்பனவு சிட்டைகளைப் பற்றிய விசாரணைகள் வரி செலுத்துனர் சேவைப் பிரிவு 1 ஆவது மாடி, தென் பிரிவு
ஏனைய விடயங்கள்
பெசேவ மீளளிப்புக்கள் பெசேவ மீளளிப்பு பிரிவு 2 ஆவது மாடி, வடக்கு/தென் பிரிவு
கம்பனி பங்குகள் மீதான பெறுமதி மதிப்பு , முத்திரைத் தீர்வைக் கொடுப்பனவுகள் தொடர்புடைய பங்குகளின் வழங்கல் மற்றும் மாற்றலுக்காக. முத்திரைத் தீர்வை 11 ஆவது மாடி, வடக்கு பிரிவு
குத்தகை முறையில் காணியொன்றினை கொள்வனவு செய்வதற்கான முத்திரை தீர்வை பெறுமதி மதிப்பீடு முத்திரைத் தீர்வை 11 ஆவது மாடி, வடக்கு பிரிவு
வாக்குறுதிச் சீட்டுக்கள் மீதான முத்திரைத் தீர்வைக்கான பெறுமதி மதிப்பீடு முத்திரைத் தீர்வை 11 ஆவது மாடி, வடக்கு பிரிவு
நிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதி விதிப்பனவுடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைத்தல் வரி (வட்டி) பிரிவு நவம் மாவத்தை உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டிடம்​​​​​​​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 24-09-2019