Skip Ribbon Commands
Skip to main content
முகப்பு :: இ-சேவைகள் :: கண்ணோட்டமும் துரித வழிகாட்டுதல்களும் :: பதிவு செய்தல்

பதிவு செய்தல்

இது பதிவு செய்தலுக்கான இ - சேவையின் பழக்கத்தினைப் பெறுவதற்கு ஆரம்பிக்க வேண்டிய இடமாகும்.

இந்த செயல்முறை மேலோட்டாமானது, மனித அல்லது இணையத்தள மூலமான வேறுபட்ட செயல்முறைகளினை நிறைவேற்றுவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குகின்றது.

விரிவான துரித வழிகாட்டுதல்கள் இலத்திரனியல் சேவைப் பக்கங்கள் அனைத்திற்குமான வழிகாட்டுதல்களை வழங்கும். நீங்கள் ஏற்கனவே செயல்முறைக்குப் பழக்கப்பட்டிருந்து இ-சேவைகளினைப் பயன்படுத்த வேண்டிய தேவையிருப்பின், இந்த தெரிவினை தெரிவு செய்க.


வரி செலுத்துனராக எவ்வாறு பதிவு செய்வது: வரி செலுத்துனராகப் பதிவு செய்து வரி அடையாள இலக்கத்தினை இணையத்தள மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெறலாம். செயல்முறை மேலோட்டம் விரிவான துரித வழிகாட்டி
வரி வகைகளினை எவ்வாறு பதிவு செய்வது
தனிநபர் வருமானவரி, பங்குடமை வரி, பெறுமதி சேர் வரி, நிதிச் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரி, உழைக்கும் பொழுது செலுத்தும் வரி, தேசக்கட்டுமான வரி மற்றும் நிறுத்தி வைத்தல் வரி என்பவற்றினை எவ்வாறு பதிவு செய்வது.
செயல்முறை மேலோட்டம் விரிவான துரித வழிகாட்டி
வரி விபரத்தகவலினை எவ்வாறு மாற்றுவது
வரி வகை தொடர்பான விபரங்களை எவ்வாறு மாற்றுவது
செயல்முறை மேலோட்டம் விரிவான துரித வழிகாட்டி
வரி செலுத்துனர் விபரம் தொடர்பான தகவல்களை எவ்வாறு மாற்றுவது.
பெயர் மற்றும் முகவரி போன்ற வரிசெலுத்துனர் தொடர்பான தகவல்களை மாற்றுதல்.
செயல்முறை மேலோட்டம் விரிவான துரித வழிகாட்டி
இ- சேவையினைப் பயன்படுத்துவதற்கான தனிப்பட்ட அடையாள இலக்கத்தினைப் பெற்றுக் கொள்வது எவ்வாறு செயல்முறை மேலோட்டம் விரிவான துரித வழிகாட்டி
எவ்வாறு கடவுச்சொற்களை பராமரிப்பது (TIN /SSID) - விரிவான துரித வழிகாட்டி
எவ்வாறு உட்புகுவது: தங்களின் தனிப்பட்ட, நிறுவன அல்லது வாடிக்கையாளர் விடயங்களுக்கான இ-சேவைகளினை அணுகுவதற்கு தங்களின் தனிப்பட்ட அடையாள இலக்கத்தினை பதிவு செய்ய வேண்டும். - விரிவான துரித வழிகாட்டி
தங்களின் சார்பில் செயற்படுவதற்கு பதவியினர் அல்லது வரி முகவர்களுக்கு எவ்வாறு அதிகாரமளிப்பது: தங்களின் வரி வியங்கள் தொடர்பில் தங்களின் சார்பில் செயற்படுவதற்கு பதவியினர் அல்லது வெளியக வரி முகவர்களுக்கு அதிகாரமளித்தல் செயல்முறை மேலோட்டம் விரிவான துரித வழிகாட்டி
வரி முகவராகப் பதிவு செய்வது எவ்வாறு: தங்கள் வாடிக்கையாளரின் வரி தொடர்பான விடயங்களினைக் கையாள்வதற்காக வரி முகவராகப் பதிவு செய்தல் செயல்முறை மேலோட்டம் விரிவான துரித வழிகாட்டி
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 07-10-2020