Skip Ribbon Commands
Skip to main content
முகப்பு :: துரித இணைப்புக்கள் :: பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல்

பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல்

இந்த இணையத் தளத்தில் காணப்படுகின்ற தகவல்கள் பல்வேறு மூலங்களிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டவையாகும். இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது அனைத்து தகவல்களையும் நம்பகத்தன்மை வாய்ந்ததும் மதிப்புமிக்கதுமான மூலங்களிலிருந்து பெறப்படுவதனை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அதேவேளையில், அத்தகவல் தொடர்பில் முழுமையானதாகவோ அல்லது பகுதியளவிலோ அதன் நம்பகத்தன்மையில் இடம் பெறும் ஏதேனும் வழுக்கள் அல்லது நீங்கல்கள் அல்லது தவிர்ப்புக்கள் தொடர்பில் எவ்வித பொறுப்பினையோ அல்லது கடப்பாட்டினையோ ஏற்றுக் கொள்ளாது. இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது இத்தகவல்களைப் பயன்படுத்தியதன் பின்னரான ஏதேனும் விடயம் தொடர்பில் எவ்வித பொறுப்பினையும் ஏற்காது.​​​​​​

​​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 09-05-2015