සිංහලதமிழ்English
2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் 16 ஆம் பிரிவின் நியதிகளின்படி, ஆணையாளர் நாயகமானவர், செயற்பாடற்று இருப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ள பதிவுக்குரிய ஆட்களின் பெயர் மற்றும் பதிவிலக்கங்களை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடுவார். அத்துடன், பெசேவ சட்டத்தின் 73 ஆம் பிரிவின் ஏற்பாடுகளைக் கவனத்தில் கொள்ளாது அவ்வாறு பிரசுரிக்கப்பட்ட பட்டியலானது மாதாந்தம் புதுப்பிக்கப்படுதலும் வேண்டும்.
2026.09.26 முதல் செயல்வலுப் பெறும் வகையில் பெறுமதி சேர் வரி (VAT) பதிவு செயலிழக்கச் செய்யப்பட்ட நபர்களின் பட்டியல்
உள்நாட்டு வருவாய் துறை வழங்கிய சான்றிதழ்களைக் காணவும் சரிபார்க்கவும் சான்றிதழின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும் மீது கிளிக் செய்யவும்