Skip Ribbon Commands
Skip to main content
முகப்பு :: வெளியீடுகள் :: சுற்றறிக்கைகள்​ 

சுற்றறிக்கைகள்   

 

சுற்றறிக்கைகளின் பட்டியல்

தேயிலை, இறப்பர் மற்றும் தேங்காய் பொருட்களை வழங்குபவர்களுக்கான சுற்றறிக்கை - சில தொழில்களுக்கான மதிப்பு கூட்டப்பட்ட வரி மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரி திட்டத்தின் கீழ் பதிவு செய்தல் - சுற்றிக்கை இல. SEC/2024/E/01 [2024 ஜனவரி 01]
சிரேஷ்ட பிரஜைகளுக்கான சுற்றறிக்கை - சிரேஷ்ட பிரஜைகளின் காலாண்டு வருமான வரி மீளளிப்பு சுற்றிக்கை இல. SEC/2022/E/06 [2023 செப்தம்பர் 25]
முற்பண வருமான வரியின் ( AIT) காலாண்டு கூற்றினை கோப்பிடல். - சுற்றறிக்கை இல. SEC/2023/E/05 [2023, ஜூலை 26]
முற்பண தனியாள் வருமான வரி (APIT) பிரயோகம் பற்றிய விளக்கக் குறிப்பு - சுற்றறிக்கை இல. SEC/2023/02 [2023, ஜூலை 18]
அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்டச் சபைகளின் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் தலைமை கணக்காளர்கள் மற்றும் நிதி உத்தியோகத்தர்களுக்கான சுற்றறிக்கை – பொது தேவைப்பாட்டிற்கு அரசாங்கத்தினால் கைக்கொள்ளப்பட்ட காணிகள் அல்லது அசையாச் சொத்துக்களுக்கான நட்டஈடுகளின் மீது கணிக்கப்பட்ட வரிக் கொடுப்பனவுகள் மீதான முற்பண வருமான வரி/நிறுத்திவைத்தல் வரி. - சுற்றறிக்கை இல. SEC/2023/E/04 [2023, ஜூலை 17]
ஏப்ரல் 1, 2022 இல் தொடங்கும் வரி மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியின் கணக்கீடு - சுற்றிக்கை இல. SEC/2023/E/03 [2023  மே 09]
வெளிநாட்டு வெளிமுக அனுப்புகை மற்றும் அது தொடர்பிலான நடைமுறைக்கான வரி இசைவாணையின் தேவைப்பாடு சுற்றிக்கை இல. SEC/2023/E/01 [2023 ஏப்ரல் 06]
ஊழிய வருமானத்திலிருந்து தனியாள் முற்பண வருமான வரியை கழித்தல் தொடர்பாக தொழில் தருனர்களுக்கான வழிகாட்டல் சுற்றிக்கை இல. SEC/2023/E/01 [2023 மார்ச் 29]
நிறுத்திவைத்தல் வரி/முற்பண வருமான வரி பிரயோகத்தின் மீதான விளக்க குறிப்பு  - சுற்றிக்கை இல. SEC/2023/01 [2023 பிப்ரவரி 14]
வெளிநாட்டு வெளிமுக அனுப்புகை மற்றும் அது தொடர்பிலான நடைமுறைக்கான வரி இசைவாணையின் தேவைப்பாடு - சுற்றிக்கை இல. SEC/2022/E/06 (திருத்தப்பட்ட) [2023 மார்ச் 17]
வெளிநாட்டு வெளிமுக அனுப்புகை மற்றும் அது தொடர்பிலான நடைமுறைக்கான வரி இசைவாணையின் தேவைப்பாடு சுற்றிக்கை இல. SEC/2022/E/06 [2022 டிசம்பர் 23]
ஊழிய வருமானத்தை கணிப்பீடு செய்யும் போது காசற்ற நன்மைப் பெறுமதிகளின் அளவீடுகள் சுற்றிக்கை இல. SEC/2022/E/05 (திருத்தப்பட்ட) [2023 பிப்ரவரி 07]
ஊழிய வருமானத்தை கணிப்பீடு செய்யும் போது காசற்ற நன்மைப் பெறுமதிகளின் அளவீடுகள் சுற்றிக்கை இல. SEC/2022/E/05 [2022 டிசம்பர் 22]
ஊழிய வருமானத்திலிருந்து தனியாள் முற்பண வருமான வரியை கழித்தல் தொடர்பாக தொழில் தருனர்களுக்கான வழிகாட்டல் சுற்றிக்கை இல. SEC/2022/E/04 [2022 டிசம்பர் 22]
நிறுத்திவைத்தல் முகவர்களுக்கான சுற்றுநிரூபம் – நிறுத்தி வைக்கும் வரி மற்றும் முன்கூட்டியே வருமான வரி குறைப்பு - சுற்றிக்கை இல. SEC/2022/E/03 [2022 டிசம்பர் 23]
வைப்புகள் மீது வட்டி அல்லது கழிப்பனவுகள் மீது முற்பண வருமான வரியைக் கழித்தல் சுற்றிக்கை இல. SEC/2022/E/02 [2022 டிசம்பர் 20]
வரி செலுத்துவோருக்கான சுற்றறிக்கை - வருமான வரி செலுத்துவதற்கான கால நீட்டிப்பு - சுற்றிக்கை இல. SEC/2022/E/01 [2022 ஜூன் 27]
ஹோட்டல் கைத்தொழிற்துறைக்குரிய பெறுமதி சேர்க்ப்பட்ட வரியை மீளச் செலுத்துவதற்கான வழிகாட்டுதல் - சுற்றிக்கை இல. SEC/2021/03 [2021 ஜூன் 28]
நிறுத்திவைத்தல் முகவர்களுக்கான சுற்றுநிரூபம் – நிறுத்தி வைக்கும் வரி மற்றும் முன்கூட்டியே வருமான வரி குறைப்பு - சுற்றிக்கை இல. SEC/2020/04 [2020 மே 19]
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான சுற்றறிக்கை - நிறுத்தி வைக்கும் வரி மற்றும் முன்கூட்டியே வருமான வரி குறைப்பு - சுற்றிக்கை இல. SEC/2020/03(Revised) [2020 ஜூன் 08]
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான சுற்றறிக்கை - நிறுத்தி வைக்கும் வரி மற்றும் முன்கூட்டியே வருமான வரி குறைப்பு - சுற்றிக்கை இல. SEC/2020/03 [2020 மே 19]
வங்கிகள் / நிதி நிறுவனங்களுக்கான சுற்றறிக்கை - வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்கள் செலுத்தும் வட்டிக்கு வரி நிறுத்துதல் - சுற்றிக்கை இல. SEC/2020/01 [2020 ஜனவரி 29]
வங்கிகள் / நிதி நிறுவனங்களுக்கான சுற்றறிக்கை - வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்கள் செலுத்தும் வட்டிக்கு வரி நிறுத்துதல் - சுற்றிக்கை இல.SEC/2019/04 [2019 டிசம்பர் 27]
அமைச்சுக்களின் செயலாளர்கள்இ மாகாண பிரதம செயலாளர்கள்/ அரசாங்க அதிபர்கள், பிரதான கணக்காளர்கள், கூட்டுத்தாபன, நியதிச் சட்ட நிறுவன, அரச முயற்சியாண்மை நிறுவன தலைவர்களுக்கும. - வழங்குநர்களுக்கு பெறுமதிசேர் வரியைச் (VAT) செலுத்துதல் - சுற்றறிக்கை இல CGIR/2019/3 (Ins. & Cir) [06 ஜுலை 2019]
அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் - 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் கடன் திருப்பிச் செலுத்தும் வரியை விதித்தல் மற்றும் நிதி சேவைகள் வழங்கல் மீதான கடன் திருப்பிச் செலுத்தும் வரி (DRL) க்கான வழிகாட்டுதல் - சுற்றிக்கை இல.SEC/2019/03 [2019 ஜூன் 24]
அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கான சுற்றறிக்கை - மதுபானம் விற்பனைக்கு வழங்கப்பட்ட எந்தவொரு உரிமத்திலும் அல்லது பாட்டில் கன்னத்தை விற்பனை செய்வதற்கான எந்தவொரு உரிமத்திலும் முத்திரை வரி நிலுவைத் தொகையை வசூலித்தல், சேகரித்தல் மற்றும் - சுற்றிக்கை இல.SEC/2019/02 [2019 மே14]
அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை - மதுபான விற்பனைக்கு வழங்கப்பட்ட எந்தவொரு உரிமத்திற்கும் முத்திரையிடப்படுதல், சேகரித்தல் மற்றும் சேகரித்தல், அல்லது புதையல் சாகுபடிக்கு வழங்கப்பட்ட எந்தவொரு அனுமதிப்பத்திரமும் 2018 ஆம் - சுற்றிக்கை இல.SEC/2019/01 [2019 மே14]
வரிசெலுத்துனர்களுக்கான சுற்றுநிரூபம் – தனிப்பட்ட முறையிலான கோரிக்கைக்கான வரிசெலுத்துனர்களுக்கான அறிவுறத்தல்கள் - சுற்றிக்கை இல.SEC/2018/07 [2018 ஜூன் 16]
நிறுத்திவைத்தல் முகவர்களுக்கான சுற்றுநிரூபம் – பிரிவு 84 மற்றும் 85 ன் கீழான கொடுப்பனவுகளின் மீதான நிறுத்திவைத்தல் - சுற்றிக்கை இல.SEC/2018/03 [2018 ஏப்ரல் 18]
வர்த்தக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளுக்கான சுற்றறிக்கை – வங்கிகளுக்கு வரி இசைவாணைச் சான்றிதழ்களினைச் சமர்ப்பித்தல் - சுற்றிக்கை இல.SEC/2018/03 [2018 மார்ச் 29]
வங்கிகள் நிதி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுச் செலாவணி அனுப்புனருக்கான சுற்றறிக்கை – 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் சட்டத்தில் இயற்றப்பட்டவாறு வெளிநாட்டுச் செலாவணி உள் அனுப்புகை மீதான அனுப்பு தொகைக் கட்டண அறவீடு - சுற்றிக்கை இல.SEC/2018/02 [2018 மார்ச் 27]
வங்கிகள் அல்லது ஏனைய நிதி நிறுவனங்களினால் செலுத்தப்பட்ட வட்டி மீதான நிறுத்தி வைத்தல் வரி - சுற்றறிக்கை இல.SEC/2018/01 (16 மார்ச் 2018)
வர்த்தக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளுக்கான சுற்றறிக்கை – வங்கிகளுக்கு வரி இசைவாணைச் சான்றிதழ்களினைச் சமர்ப்பித்தல் - சுற்றிக்கை இல.SEC/2017/05 [2017 நவம்பர் 16]
விசேட நுகர்வுப் பொருள் விதிப்பனவுக்குட்படும் பொருட்களின் இறக்குமதியாளர்களின் புரள்வு மீது முன்கூட்டியே பொருளாதார சேவைக் கட்டணத்தினை (ESC) விதிப்பதற்கான சுற்றறிக்கை - சுற்றிக்கை இல.SEC/2016/05 [2016 ஏப்ரல் 18]
அனைத்துப் பெசேவ பதிவு செய்து கொண்ட ஆட்களுக்குமானது - நிதி அமைச்சின் கொள்கைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் - நிதி அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய, 2016 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி தொடர்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள சுற்றிக்கை இல.SEC/2016/01 [2016 ஜனவரி 29]
வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் மேட்டார் வாகன இறக்குமதியாளர்களுக்கான சுற்றிக்கை - 2016 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறான வாகன உரித்துத் தீர்வை விதிப்பனவு (VEL) சுற்றறிக்கை இல. SEC/2016/01 [2016 ஜனவரி 20]
தனிநபர்கள் (நிரந்தரமாக நாட்டினை விட்டு வெளியேறியவர்கள்) மற்றும் வங்கிகள் நிதி நிறுவனங்கள் (அனுப்புதல்களுக்கு முன்னதாக விடுவிப்புச் சான்றிதழினைப் பெற்றுக் கொள்வதற்கான பொறுப்பு) - குடியகல்வு வரி. – சுற்றறிக்கை இல.SEC/2015/10 [2015 டிசம்பர் 29]
நிதிச் சட்ட மூலத்தின் கீழ் விதிக்கப்பட்ட உத்தேச வரிகள் மற்றும் விதிப்பனவுகளின் அமுலாக்கம் - சுற்றறிக்கை இல. SEC/2015/08 [2015 ஒக்டோபர் 21]
ஊழிய வருமானத்தின் வரி விதிப்பு மற்றும் உழைக்கும் போது வரி செலுத்தும் முறைமையின் கீழான வரி கழிப்பனவுகள் தொடர்பில் அரசாங்க துறையிலுள்ள ஊழியர்களுக்கான அறிவுறுத்தல்கள் – சுற்றறிக்கை இல.SEC/2015/05 [2015 ஜூலை 06]
அனைத்து தனியார் துறை ஊழியர்கள் வங்கிகள் நியதிச்சட்ட சபைகள், கூட்டுத்தாபனங்கள் போன்றவற்றிற்கு ஏற்புடைய உழைக்கும் போது வரி செலுத்தும் முறைமையின் கீழான வரிக் கழிப்பனவுகள் தொடர்பில் ஊழியர்களுக்கான அறிவுறுத்தல்கள் – சுற்றறிக்கை இல.SEC/2015/04 [2014 ஜூலை 06]
முத்தரைத் தீர்வையினை அறிவீடு செய்தல், உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகதத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் அனுப்புதல் தொடர்பான அறிவுறுத்தலும் வழிகாட்டுதல்களும் – சுற்றறிக்கை இல.SEC/2015/03 [2015 ஏப்பிரல் 21]
வங்கிகள் அல்லது ஏனைய நிதி நிறுவனங்களினால் செலுத்தப்பட்ட வட்டி மீதான நிறுத்தி வைத்தல் வரி - சுற்றறிக்கை இல.SEC/2015/02 (25 மார்ச் 2015)
2015 வரவு செலவுத்திட்டத்தின் படி  பெசேவ வரிச் சட்ட மாற்றம் மற்றும் பெசேவ வரி வீத மாற்றத்தின்படி பெசேவ சட்டத்துக்கான திருத்தங்கள் (2015.01.01 இலிருந்து பயனுறுதியாகும்) – சுற்றறிக்கை இல.SEC/2015/01 (09 பெப்ரவரி 2015)
ஊழிய வருமானத்தின் வரி விதிப்பு மற்றும் உழைக்கும் போது வரி செலுத்தும் முறைமையின் கீழான வரி கழிப்பனவுகள் தொடர்பில் அரசாங்க துறையிலுள்ள ஊழியர்களுக்கான அறிவுறுத்தல்கள் – சுற்றறிக்கை இல.SEC/2014/06  (2014 ஜூலை 25)
அனைத்து தனியார் துறை ஊழியர்கள் வங்கிகள் நியதிச்சட்ட சபைகள், கூட்டுத்தாபனங்கள் போன்றவற்றிற்கு ஏற்புடைய உழைக்கும் போது வரி செலுத்தும் முறைமையின் கீழான வரிக் கழிப்பனவுகள் தொடர்பில் ஊழியர்களுக்கான அறிவுறுத்தல்கள் – சுற்றறிக்கை இல.SEC/2014/05 (2014 ஜூலை 25)
வெளிநாட்டு அனுப்புதல்கள் தொடர்பான விடுவிப்பு சான்றிதழுக்கான சுற்றறிக்கை – இல.SEC/2014/02  (2014 மார்ச் 26)
அரச துறைக்கான சுற்றறிக்கை – (அரசாங்க துறையிலுள்ள ஊழியர்களுக்கான அறிவுறுத்தல்கள்) - சுற்றறிக்கை இல.SEC/2013/07 (2013 செப்டெம்பர் 01)
பெசேவ பதிவு செய்யப்பட்ட ஆட்களுக்கான சுற்றறிக்கை – சுற்றறிக்கை இல. 2011/07 (2011 செப்ரெம்பர் 09) பெசேவ விபரத்திரட்டுக்கான விபரணங்கள்
இபெசேவ கிளைக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் – இபெசேவ பதிவு செய்யப்பட்ட ஆட்களுக்கான சுற்றறிக்கை - SEC/2011/06 (2011 செப்டெம்பர் 09)
உபாய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான விசேட கருத்திட்டங்கள் மற்றும்  விலக்களிப்புப் பெற்ற கருத்திட்டங்கள் மீதான பெசேவ அமுலாக்கம்
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 11-04-2023