Skip Ribbon Commands
Skip to main content
முகப்பு :: தரவிறக்கம்​ :: கருவிகள்

கருவிகள் 

இங்கே நீங்கள் தேவையான அனைத்துத் தகவல்களினையும் கருவிகளுடன் தொடர்புடைய மூலங்களினையும் கண்டறியலாம்.

விரிவான துரித வழிகாட்டிகள் இயைபான கருவியினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த தகவலினை அளிக்கின்றது.

அட்டவணை கோப்பினை சரிபாக்கும் கருவி :
மின் கோவையிடலினூடாக சமர்ப்பிக்க வேண்டிய தங்களின் (பெ.சே.வ/ எ.பெ.சே.வ/ உ.செ.வ/ பி.வை.வ/ கூ.வ.வ/த.வ.வ/ ப.வ.வ) அட்டவணைகளினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அட்டவணை கோவை உறுதிப்படுத்தும் கருவியினை பதிவிறக்கம் செய்து செயற்படுத்துக.
கருவி விரிவான துரித வழிகாட்டி
வரிக் கணிப்பீடு :(IIT)
வரி மதிப்பாண்டு 2016/2017 மற்றும் 2017/2018 இற்கான தனிநபர் வருமான வரி, வரிக் கணிப்பீடு
வரிக் கணிப்பீடு -
வரிக் கணிப்பீடு : (PAYE)
உழைக்கும் போது செலுத்தும் வரி 2018/2019 இற்கான தனிநபர் வருமான வரி, வரிக் கணிப்பீடு
வரிக் கணிப்பீடு -
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 08-02-2024
Thank You! Tell Us More !!