සිංහලதமிழ்English
பாரிய மற்றும் நடுத்தர கூட்டிணைந்த வியாபார நிறுவனங்களின் அனைத்து வரி வகைகளுக்கான அனைத்து மீளளிப்பு கோரிக்கைகளும் பாரிய மற்றும் நடுத்தர மீளளிப்பு அலகுகினால் கையாளப்படுகின்றது. இந்த நோக்கத்திற்காக, பாரிய கூட்டிணைந்த மற்றும் நடுத்தர கூட்டிணைந்த நிறுவனங்களின் அனைத்து வரி வகை மீள்ளிப்புகளையும் மற்றும் 01.01.2016ம் திகதிக்கு முன்னரான பெறுமதி சேர் வரி மீளளிப்பு என்பவற்றை மேற்கொள்வதற்காக மூன்று வேறுபட்ட அலகுகள் காணப்படுகின்றன.
பாரிய கூட்டிணைந்த நிறுவனங்களின் கூட்டிணைந்த வருமான வரி, பெறுமதி சேரி வரி போன்ற அனைத்து வரி வகைகளுக்கான அனைத்து மீளளிப்பு கோரிக்கைகளும் பாரிய மீளளிப்பு அலகினால் கையாளப்படுகின்றது.
நடுத்தர கூட்டிணைந்த நிறுவனங்களின் கூட்டிணைந்த வருமான வரி, பெறுமதி சேரி வரி போன்ற அனைத்து வரி வகைகளுக்கான அனைத்து மீளளிப்பு கோரிக்கைகளும் நடுத்தர மீளளிப்பு அலகு 01 இனால் கையாளப்படுகின்றது.
01.01.2016ம் திகதிக்கு முன்னரான அனைத்து பெறுமதி சேர் வரி மீளளிப்பு கோரிக்கைகளும் நடுத்தர மீளளிப்பு அலகு 02 இனால் கையாளப்படுகின்றது.