Skip Ribbon Commands
Skip to main content
முகப்பு :: பிரிவு மற்றும் சேவைகள் :: முத்திரைத் தீர்வை​

முத்திரைத் தீர்வை

இந்த அலகு, ஒன்று திரட்டும் அதிகாரிகளினால் சேகரிக்கப்படும் மற்றும் ஏனைய சாதனங்கள் மீது விதிக்கப்படும் முத்திரைத் தீர்வைகளின் சேகரிப்பு நடைமுறையை கண்காணிப்பதற்காக நிறுவப்பட்டுள்ளது.

முத்திரைத் தீர்வை அலகின் பிரதான செயற்பாடுகள்
  • ஆலோசனைகளையும் உதவிச் சேவைகளையும் வழங்குதல்.
  • புதிய முத்திரைத் தீர்வை செலுத்துனர்களைப் பதிவு செய்தல்.
  • முத்திரைத் தீர்வைக்காக பங்குகளை மதிப்பிடுதல்.
  • முத்திரைத் தீர்வையினைச் சேகரித்தல்.
  • பொருத்தமான தகவல்களை உரிய அலகுகளுக்கு வழங்குதல்.
  • வரி செலுத்துனர் விழிப்பூட்டல் நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்தல்
  • பொது மக்களுக்கான வழிகாட்டல்களை விநியோகித்தல்.
அலகு அமைந்துள்ள இடம்
  • 11 ம் மாடி
  • உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
  • சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை
  • கொழும்பு 02
தொடர்பு கொள்ளல் விபரங்கள்
  • சிரேஷ்ட ஆணையாளர்
    தொலைபேசி:  011 213 5170
  • ஆணையாளர்
    தொலைபேசி:  011 213 5171
    பக்ஸ்:         011 233 8577
    ​மின்னஞ்சல்: stampduty@ird.gov.lk​​​​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 03-09-2024
Thank You! Tell Us More !!