සිංහලதமிழ்English
இந்த இணையதளத்தில் பதிப்புரிமையாளர் இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களமாகும்.
இணையத்தளம் தொடர்பான இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பணியினை எத்தகைய எண்ணிக்கையிலான பிரதிகளாகவும் ஏதேனும் வடிவத்திலும் அல்லது வழங்கப்பட்டுள்ள ஏதேனும் மொழியிலும் பின்வரும் நிபந்தனைகளுக்கமைய மீளவும் தயாரித்துக் கொள்ளலாம்.
ஏதேனும் இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வெளியீட்டில் அல்லது இத்தகைய இணையத்தளத்தில் புகைப்பட அல்லது கிராபிக் வேலைகள் எதனையும் இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் எழுத்து மூலமான வெளிப்படுத்துகையின்றி ஆவணம் அல்லது மூலத்திலிருந்து மீளத் தயாரிக்கப்பட முடியாது.
புகைப்படம் அல்லது கிராபிக் வேலையொன்றினைப் பயன்படுத்துவதற்கான அனுமதியினை பெற்றுக் கொள்வதற்கான செயல்முறை பற்றி அறிந்து கொள்வதற்கு தயவுசெய்து இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் கணனி அபிவிருத்திப் பிரிவுடன் ஆலோசிக்கவும்.
இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வேலையினை மீளத் தயாரிப்பதற்கான அனுமதியானது, உள்நாட்டு இறைவரித் திணைக்களமல்லாத ஏனைய தரப்பொன்றின் பதிப்புரிமை விடயமாக இந்த இணையத்தளத்தில் அடையாளங் காணப்பட்ட ஏதேனும் வேலையினை உள்ளடக்குவதற்கு விரிவாக்கப்படமாட்டாது. அத்தகைய விடயத்தினை மீளத் தயாரிப்பதற்கான அதிகாரமானது பதிப்புரிமையினைக் கொண்டிருப்பவர்களிடமிருந்து பெறப்படுதல் வேண்டும்.