Skip Ribbon Commands
Skip to main content
Access to eServices
முகப்பு :: இ-சேவைகள் :: இ-சேவைகளினை அணுகுதல்

இ-சேவைகளினை அணுகுதல்

பதிவு செய்தல், உங்களின் விபரத்திரட்டுக்களினை நிரப்புதல், தங்களின் வரி மீதிகளினை செவ்வை பார்த்தல் மற்றும் கொடுக்கல் வாங்கல் விவரம், செலுத்தும் வரிகள், மீளளிப்புக்கான கோரிக்கை, மேன்முறையீடு அல்லது ஆட்சேபனைகளினை தெரிவித்தல், அல்லது விடுவிப்புச் சான்றிதழுக்கு கோரிக்கை விடுத்தல் போன்ற பல்வேறு சேவைகளினை உள்நுழைவதனூடாகப் பயன்படுத்துவதற்கு நீங்கள் அல்லது உங்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இ-சேவைகளினைப் பயன்படுத்துவதற்கு, நீங்கள் வரி அடையாள இலக்கத்தினைக் கொண்ட பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துனராகவும் தனிப்பட்ட அடையாள இலக்கத்திற்கான கோரிக்கைக்கு இ-சேவைகளுக்காகப் பதிவு செய்யப்படக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும்.



உள்நுழைவினை முன்னெடுத்தல்:
இ-சேவைகளினைப் பயன்படுத்துவதற்கு, நீங்கள் வரி அடையாள இலக்கம் மற்றும் தனிப்பட்ட அடையாள இலக்கம் என்பவற்றினைக் கொண்டிருத்தல் வேண்டும்

தங்களின் வரி விபரத்தினைத் தெரிவு செய்க

தனிப்பட்ட வரி செலுத்துனர்

நிறுவன / பங்குடமை வரி செலுத்துனர்

வரி முகவர்

 

​​​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 01-11-2024