Skip Ribbon Commands
Skip to main content
Advanced_Pricing_Agreement-APA
​​​
முகப்பு :: பயனுள்ள தகவல் :: சர்வதேச உறவுகள்

சர்வதேச உறவுகள்​​​​

ஆரம்ப விலையிடுதல் உடன்படிக்கை (APA)

ஆரம்ப விலையிடுதல் உடன்படிக்கை (APA) என்பது ஏதேனும் நிலையான கால எல்லைக்குள் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புபடாத விலையிடுதல் ஆரம்பத்தில் தீர்மானிக்கப்படும் அல்லது அவ்வாறு தீர்மானிக்கும் வகையில் பொருத்தமான ஒப்பளவு குழுவினால் (உதாரணம் : முறைகள், ஒப்பீட்டு வகைகள் மற்றும் அதற்கு மேற்கொள்ளப்படும் உரிய சீராக்கங்கள், எதிர்கால நிகழ்வுகள் தொடர்பில் தீர்க்கமான ஊகங்கள்) கொண்ட முறையான உடன்படிக்கையாகும்.

இணக்கம் எட்டப்பட்ட ஆரம்ப விலையிடுதல் உடன்படிக்கை (APA) இற்கு அவ் உடன்படிக்கையின் முழுமையான கால எல்லைக்குள் அதனுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினர்களும் கட்டுப்பட்டு இருக்க வேண்டியதுடன் தழுவப்படும் கொடுக்கல் வாங்கல்களுக்கு உரியதாக இருக்க வேண்டும்.

ஆரம்ப விலையிடுதல் உடன்படிக்கை(APA) வழிகாட்டல் ஆலோசனை

இவ் வழிகாட்டல் ஆலோசனை மூலம் ஆரம்ப விலையிடுதல் உடன்படிக்கை (APA) வெற்றிகரமாக கலந்துரையாடி அமுல்படுத்துவதற்கு வசதிகளை வழங்கும் விளக்கமான செயற்பாடுகள், ஆவண தேவைகள், எதிர்கால ஒப்பீடுகள் தொடர்பான தீர்க்கமான ஊகங்களைப் போன்று பிரயோக நோக்குகள் உட்பட இலங்கையில் ஆரம்ப விலையிடுதல் உடன்படிக்கை செயற்பாடுகள் தொடர்பான மொத்த பகுப்பாய்வுகள் வழங்கப்படும். ஆரம்ப விலையிடுதல் உடன்படிக்கை செயற்பாட்டின் கலந்துரையாடல் செயற்பாடு என்பதுடன் அது விலை பொறுப்பளிப்பு தொடர்பான பிணக்குகளைத் தீர்ப்பதற்கான குறைநிறைப்பாக அமையும்.

ஆரம்ப விலையிடுதல் உடன்படிக்கை(APA) வழிகாட்டல் ஆலோசனை ​​​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 06-01-2025