Skip Ribbon Commands
Skip to main content
Large Taxpayers Units
முகப்பு :: பிரிவு மற்றும் சேவைகள் :: பாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்

பாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்

ஆளொருவரினால் செலுத்தப்படும் வரித் தொகையின் அடிப்படையில் பாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள் நிறுவுப்பட்டுள்ளது. இங்கு 06 பாரிய வரி செலுத்துனர்கள் அலகுகளும் கணக்காய்வு நோக்கத்திற்காக ஒரு தனி அலகும் அமைந்துள்ளது.

அலகுகள்

அலகு 6A, 7A, 7B, 8, 10, 6C (வங்கி மற்றும் நிதியியல் சேவைகள்)​ மற்றும் LTU கணக்காய்வு அலகு​ 

பாரிய வரி செலுத்துனர்கள்  அலகுகளிள் பிரதான செயற்பாடுகள்
  • வரி வருமானத்தைக் கண்காணித்தல்.
  • ஆலோசனைகளையும் உதவிச் சேவைகளையும் வழங்குதல்.
  • விபரத்திரட்டுகளை விநியோகித்தல் மற்றும் சேகரித்தல்.
  • வேண்டுகோளுக்கு அமைவாக வரி விடுப்புச் சான்றிதழ்களையும் ஏனைய உறுதிப்படுத்தல்களையும் வழங்குதல்.
  • முத்திரைத் தீர்வை நோக்கத்திற்காக பங்கு மதிப்பீட்டினைத் தயாரித்தல்.
  • வரி வதிவுச் சான்றிதழ்களுக்கான விதப்புரைகளை வழங்குதல்.
பாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள் அமைந்துள்ள இடங்கள்

அலகுகள் அமைந்துள்ள இடங்கள்
அலகுகள் 6A,7A, மற்றும் 7B 3ம் மாடி
அலகுகள் 8 மற்றும்​ 6C 4ம் மாடி
அலகு 10 8ம் மாடி
LTU கணக்காய்வு அலகு 3ம் மாடி​

தொடர்பு கொள்ளல் விபரங்கள்

அலகு ஆணையாளர்களின் தொலைபேசி இல மின்னஞ்சல்​
6A 011 213 4322 or 011 213 4321 unit6a@ird.gov.lk
6C 011 213 4401 or 011 213 4402 unit6c@ird.gov.lk
7A 011 213 4340 or 011 213 4341 unit7a@ird.gov.lk
7B 011 213 4370 or 011 213 4371 unit7b@ird.gov.lk
8 011 213 4450 or 011 213 4451 unit8@ird.gov.lk
10 011 213 4831 or 011 213 4832 unit10@ird.gov.lk ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​
LTU கணக்காய்வு அலகு 011 213 4302 or 011 213 4322 ltuaudit@ird.gov.lk ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 28-04-2016
Thank You! Tell Us More !!