Skip Ribbon Commands
Skip to main content
முகப்பு :: எம்மைப் பற்றி :: உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு​ :: 1932 இலிருந்தான வரி முறைமை
 

1932 இலிருந்தான வரி முறைமை

வருமான வரியானது 1932 இல் இலங்கையில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. (முதலாவது வரி மதிப்பீட்டாண்டு 1931/1932). இவ் வரியினை நிருவகிப்பதற்காக இதேயாண்டிலேயே வருமான வரித் திணைக்களம் தாபிக்கப்பட்டது. அதன் முதலாவது ஆணையாளர் திரு.என்.ஜே.ஹக்ஸம் ஆவார்.

ஆதன வரி மற்றும் முத்திரை அலுவலகங்கள் என்பன 1933 இல் வருமானவரி திணைக்களத்துடன் ஒன்றிணைக்கப்பட்டதுடன் திணைக்களமானது “வருமான வரி, ஆதன வரி மற்றும் முத்திரைகள்” எனப் பெயரிடப்பட்டது​.​​​

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 24-05-2015