Skip Ribbon Commands
Skip to main content
OurStrategicGoals
முகப்பு :: எம்மைப் பற்றி :: உபாய இலக்குகள்​

உபாய இலக்குகள்​

  • வரிச் சட்டங்களுடனான வரி செலுத்துநரின் சுயவிருப்பு இணக்கப்பாட்டினை மேம்படுத்துவதற்காக அதனை ஊக்குவிப்பதில் உதவத்தக்க நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளுதலும் அவ்விதமா​ன இணக்கப்பாட்டினைக் காட்டாதவர்களைக் கண்டறிதலும் பொருத்தமானதும் உகந்ததுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலும்.

  • செயற்றிறன்மிக்க வேலை நடைமுறைகள், தொழில்நுட்பம் என்பவற்றைப் பிரயோகித்து கிடைப்பனவிலுள்ள வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலம் திணைக்களத்தின் செயற்றிறனை மேம்படுத்தல்.

  • திணைக்களத்தினால் அதனது குறிக்கோளை நிறைவு செய்யும் முகமாக அதன் பதவியணியினர் மேலும் சிறந்த முறையில் பங்களிப்புச் செய்வதற்கு வசதியாக முகாமைத்துவம், தொழில்நுட்ப பயிற்சி மற்றும் வேலை அனுபவம் என்பவற்றின் மூலம் அவர்களது உற்பத்தித் திறனையும் தொழிற்துறைத் திறமையையும் உயர்த்துதல். ​​​​​​​​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 18-04-2015