සිංහලதமிழ்English
கொடுப்பனவு மற்றும் மீளளித்தலை மேற்கொள்வதற்கு இ-சேவைகளைப் பயன்படுத்துவதற்கான ஆரம்பம் இதுவாகும்.
இந்த செயல்முறை மேலோட்டாமானது, மனித அல்லது இணையத்தள மூலமான வேறுபட்ட செயல்முறைகளினை நிறைவேற்றுவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குகின்றது.
விரிவான துரித வழிகாட்டுதல்கள் இலத்திரனியல் சேவைப் பக்கங்கள் அனைத்திற்குமான வழிகாட்டுதல்களை வழங்கும். நீங்கள் ஏற்கனவே செயல்முறைக்குப் பழக்கப்பட்டிருந்து இ-சேவைகளினைப் பயன்படுத்த வேண்டிய தேவையிருப்பின், இந்த தெரிவினை தெரிவு செய்க .