You may be trying to access this site from a secured browser on the server. Please enable scripts and reload this page.
Turn on more accessible mode
Turn off more accessible mode
Skip Ribbon Commands
Skip to main content
Turn off Animations
Turn on Animations
SharePoint
En
Currently selected
gazette
வெளியீடுகள்
It looks like your browser does not have JavaScript enabled. Please turn on JavaScript and try again.
முகப்பு
பின்னூட்டி
தளவரைப்படம்
தொடர்புகளுக்கு
கேள்வியும் பதில்களும்
விரைவுக் கையேடு
සිංහල
தமிழ்
English
எம்மைப் பற்றி
எமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று
உபாய இலக்குகள்
நிருவாக கட்டமைப்பு
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு
வரி வகைகள்
வருமான வரி (IT)
உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)
பெறுமதி சேர் வரி (VAT)
இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)
சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (SSCL)
மூலதன ஈட்டுகை வரி (CGT)
முத்திரைத் தீர்வை (SD)
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)
பங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)
உல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம் (TVRS)
நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)
பொருளாதார சேவைக் கட்டணம் (ESC)
நிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)
பிரிவு மற்றும் சேவைகள்
செயலகம்
வாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு
பாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்
கூட்டிணைந்த வரி அலகுகள்
நகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்
பாரிய மற்றும் நடுத்தர கூட்டிணைந்த வரி மீள்ளிப்புகள் அலகுகள்
முத்திரைத் தீர்வை
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு
கட்டாய பதிவு அலகு
சட்ட அலகு
பொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு
பயனுள்ள தகவல்
சர்வதேச உறவுகள்
செய்தி / அறிவித்தல்கள்
வரி செலுத்துனர்களுக்கான வழிகாட்டி
வரி வரைபு
வரி நாட்காட்டி
சிறப்புரிமை அட்டைகளை வழங்குதல்
பொருளாதார செயற்பாட்டு குறியீடு
அங்கீகரிக்ப்பட்ட தரும தாபனங்கள்
தொழில் வழங்குனர் கடப்பாடுகள் (உ.பொ.செ)
பெசேவ மீளளிப்பு நடைமுறை
செயற்பாடற்ற பெசேவ பட்டியல்
சமீபத்திய உள்ளடக்கம் பட்டியல்
விளம்பரம்
ஏனைய அரச இணைப்புகள்
பதிப்புரிமை வெளிப்படுத்துகை
வரிக்கொடுப்பனவுகள் - ஆவண அடையாள இலக்கம் (DIN)
எதிர்வரும் காலங்களுக்குரிய திகதிகள்
எச்சரிக்கைகளும் அறிவிப்புகளும்
வெளியீடுகள்
வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
தனியாள் முற்பண வருமான வரி அட்டவணைகள்
உழைக்கும் போது செலுத்தும் வரி முறையின் வரி அட்டவணைகள்
சுற்றறிக்கைகள்
வரிச்சட்ட விதிகளின் உரைபெயர்ப்பு
பகிரங்க விதிப்புக்கள்
வரி செலுத்துவோர் சாசனம்
தரவிறக்கம்
சட்டங்கள்
வர்த்தமானி
படிவங்கள் மற்றும் விபரத்திரட்டுக்கள்
அட்டவணைகள்
கருவிகள்
விரைவு கையேடு
எழுத்துருக்கள்
அடோப் அக்றோபட் றீடர்
வரி ஏய்ப்பு அறிக்கை
வரி ஏய்ப்பு அறிக்கையிடல் படிவம்
இ-சேவைகள்
கண்ணோட்டமும் துரித வழிகாட்டுதல்களும்
இ - கற்றல்
இ-சேவைகளினை அணுகுதல்
படிவங்கள்
உதவி தெரிவுகள்
Gazette
Edit Title Bar Properties
முகப்பு :: தரவிறக்கம் ::
வர்த்தமானி
வர்த்தமானி
2024
வர்த்தமானி திகதி
வர்த்தமானி இல.
வர்த்தமானி விபரணம்
11 டிசம்பர் 2024
2414/14
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் - பிரிவூ 86(7) இன் கீழான ஒழுங்குமுறைகள்
04 ஏப்ரல் 2024
2378/33
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் - 145 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவூகளின் கீழான அறிவித்தல்
21 மார்ச் 2024
2376/25
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்கஇ உள்நாட்டு இறைவாpச் சட்டம், 123(8) ஆம் பிhpவின் கீழான ஒழுங்குவிதி
2023
வர்த்தமானி திகதி
வர்த்தமானி இல.
வர்த்தமானி விபரணம்
19 டிசம்பர் 2023
2363/22
பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் பிரிவு 2A இன் கீழ் ஆணை, 2002 எண் 14
31 மே 2023
2334/21
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு வருவாய்ச் சட்டத்தின் பிரிவு 102 ஆம் பிரிவின் கீழான அறிவித்தல்
24 ஜனவரி 2023
2316/13
01.10.2022 முதல் நிதிச் சேவைகள் மீதான VAT தொடர்பாக வரி கணக்கிடப்படும் விதம் தொடர்பான விஷயங்களைக் குறிப்பிடுவதற்கான உத்தரவு
2022
வர்த்தமானி திகதி
வர்த்தமானி இல.
வர்த்தமானி விபரணம்
31 டிசம்பர் 2022
2312/73
2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கஇ முத்திரைத் தீர்வைச் (விசேட ஏற்பாடுகள்) சட்டம், 5 ஆம் பிரிவின் கீழான கட்டளை
28 டிசம்பர் 2022
2312/16
2017 இன் உள்நாட்டு வருவாய் சட்டம் எண். 24 பிரிவு 83A இன் கீழ் அறிவிப்பு
14 டிசம்பர் 2022
2310/20
சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீடு விபரத்திரட்டு
25 அக்டோபர் 2022
2303/05
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் - 66 ஆம் பிரிவின் (2) மற்றும் (3) ஆம் உப பிரிவூகளின் கீழான அறிவித்தல்
31 ஆகஸ்ட் 2022
2295/10
2010 ஆம் ஆண்டு 17ஆம் இலக்க சீட்டாட்டத்தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் 3ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய, அந்தச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குவிதிகள்.
31 ஆகஸ்ட் 2022
2295/09
2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கஇ சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டம், 2 ஆம் பிரிவின்கீழ் கட்டளை
31 ஆகஸ்ட் 2022
2295/08
2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்கஇ பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் 2அ பிரிவின் கீழான கட்டளை
31 மே 2022
2282/26
பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் பிரிவு 2A இன் கீழ் ஆணை, 2002 எண் 14
2021
வர்த்தமானி திகதி
வர்த்தமானி இல.
வர்த்தமானி விபரணம்
14 டிசம்பர் 2021
2258/18
ஆறாம் அட்டைணயின் 10 ஆம் பந்தியின் கீழான அறிவித்தல்
29 ஜூன் 2021
2234/07
2021 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டத்தினால் திருத்தப்பட்ட 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் முதலாம் அட்டவணையின் பகுதி II இன் பந்தி (ஆ) இன் விடயம் (Liv) இன் தேவைப்பாட்டுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை ஒத்த சேவைகள் குறிப்பீடு செய்கின்றன.
29 ஜூன் 2021
2234/06
2021 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் (திருத்த) சட்டத்தினால் திருத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் (ய) ஆம் பந்தியின் (ii) ஆம் உப பந்தியின் தேவைப்பாட்டுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனை ஒத்த சேவைகள் குறிப்பீடு செய்யப்படுகின்றன.
14 ஜூன் 2021
2232/06
பிரிவூ 5இ 10இ முதலாம் அட்டவணை மற்றும் மூன்றாம் அட்டவணையின் கீழ் அறிவித்தல் ஆணையாளர்
14 ஜூன் 2021
2232/05
2021 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டத்தின் 57 ஆம் பிரிவின் கீழான வழிகாட்டி
02 மார்ச் 2021
2217/07
கைமாற்றல் விலையிடல் தொடர்பான ஒழுங்குவிதிகள்
2020
வர்த்தமானி திகதி
வர்த்தமானி இல.
வர்த்தமானி விபரணம்
23 செப்டம்பர் 2020
2194/50
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டம் - 195 (1) ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதிகள்
2019
வர்த்தமானி திகதி
வர்த்தமானி இல.
வர்த்தமானி விபரணம்
06 டிசம்பர் 2019
2152/60
அசாதாரண வர்த்தமானி எண். 29.11.2019 இன் 2151/52, பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டது
29 நவம்பர் 2019
2151/52
01.12.2019ம் திகதியில் இருந்து பயனுறுதிபெறும் வகையில் பெறுமதி சேர் வரியின் கீழான கட்டளை (ஹொட்டல் மற்றும் நிதியியல் சேவைகள், பண்ட இறக்குமதி அல்லது வழங்கல்)
14 நவம்பர் 2019
2149/18
2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டம் - 5 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதிகள்
31 அக்டோபர் 2019
2147/59
பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழ் கூட்டு ஆதன அலகுகளுக்கான விதிப்பனவுக் கட்டளை
01 ஜூலை 2019
2130/02
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்கஇ உள்நாட்டு இறைவரிச்சட்டம் 10 (1) (ஆ) (x) ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதிகள்
01 ஜூன் 2019
2125/69
2005 ஆம் ஆண்டின் 6 ஆம் சட்டத்தால் திருத்தப்பட்ட வாட் சட்டம் எண் 14 இன் பிரிவு 2 ஏ இன் கீழ் உத்தரவு
21 மே 2019
2124/03
ஹோட்டல், டிராவல் ஏஜெண்ட் முதலியன சேவைகள் வழங்குவதன் மீது சார்ஜ் மூலம் பெறுமதி சேர் வரி
2018
வர்த்தமானி திகதி
வர்த்தமானி இல.
வர்த்தமானி விபரணம்
31 டிசம்பர் 2018
2104/4
கைமாற்றல் விலையிடல் தொடா;பான ஒழுங்குவிதிகள்
31 டிசம்பர் 2018
2104/05
2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டம் - 3 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதிகள்
01 நவம்பர் 2018
2095/20
நெய்த துணிகளின் இறக்குமதி மீது பெறுமதி சேர் வரி விதிக்கப்படும் எனப் பிரகடனப்படுத்தல்
01 நவம்பர் 2018
2095/19
அரியப்பட்ட அல்லது பிளக்கப்பட்ட துண்டு போட்ட மரம், தட்டையாக்கப்பட்ட பலகை என்பவற்றின் இறக்குமதி மீது பெறுமதி சேர் வரி விதிக்கப்படும் எனப் பிரகடனப்படுத்தல்
01 அக்டோபர் 2018
2091/03
2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டம் - 3 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதிகள்
17 செப்டம்பர் 2018
2089/13
பட்டு, சீவப்பட்ட கம்பளி போன்றவற்றால் நெய்த துணிகளின் இறக்குமதி மீது பெறுமதி சேர் வரி விதிக்கப்படும் எனப் பிரகடனப்படுத்தல்
11 செப்டம்பர் 2018
2088/25
சுற்றுலாப் பிரயாணிகளுக்கு பெறுமதி சேர் வரி மீளளிப்புத் திட்டத்தைச் செயற்படுத்தல் (TVRS)
10 செப்டம்பர் 2018
2088/02
பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் 58அ பிரிவின் தொழிற்பாட்டுத் திகதியினை அறிவித்தல்
02 ஜூலை 2018
2078/06
ஜூலை 02, 2018 இலிருந்துபெறுமதி சேர் வரி நோக்கத்திற்காக சுகாதார நலன் பேணல் சேவைகளுக்கான ஒழுங்குவிதி அறிவித்தல்
01 ஏப்ரல் 2018
2064/64
வரி செலுத்துனர் ஒருவரினால் கோரப்படும் தனிப்பட்ட ஆளொருவருக்கான விண்ணப்பம் தொடர்பில் அறவிடப்பட வேண்டிய கட்டணம் தொடர்பான அறிவித்தல்.
01 ஏப்ரல் 2018
2064/63
அதிகாரம்பெற்ற பிரதிநிதி ஒருவராக பதிவுசெய்யப்படுவதற்கு தேவையான தகுதிகள்
01 ஏப்ரல் 2018
2064/60
வரி செலுத்துனரினால் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியொருவர் நியமிக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்களினை விதித்துரைக்கும் அறிவித்தல்.
01 ஏப்ரல் 2018
2064/59
சமர்ப்பிக்கப்பட வேண்டிய மூலதன ஈட்ட வரி மற்றும் அட்டவணைகளினை விதித்துரைக்கும் அறிவித்தல்
01 ஏப்ரல் 2018
2064/58
வரி செலுத்துனரினால் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியொருவர் நியமிக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்களினை விதித்துரைக்கும் அறிவித்தல்.
01 ஏப்ரல் 2018
2064/57
வங்கியியல் வியாபாரமொன்றினை நடாத்துகின்ற ஆளொருவரினால் மேற்கொள்ளப்பட்ட கடன் கோரிக்கையொன்றிற்காக விதித்துரைக்கப்பட்ட ஏற்பாடுடன் தொடர்புடைய அறிவித்தல்.
01 ஏப்ரல் 2018
2064/56
இணைந்த கடனொன்றின் மீதான வட்டிக்கான ஏதேனும் காலப்பகுதியுடன் தொடர்புடைய அறிவித்தல்.
01 ஏப்ரல் 2018
2064/55
நிதிப் பத்திரங்கள் மீதான நட்டங்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களுடன் தொடர்புடைய அறிவித்தல்
01 ஏப்ரல் 2018
2064/54
ஆளொருவரின் வருமானத்தைக் கணக்கிடும்போது கழிப்பனவு செய்யப்படலாகாத வரி மற்றும் ஏனைய விதிப்பனவுகளை இதன் கீழான அட்டவணை மூலம் நிச்சயப்படுத்தி இவ்வறிவித்தலை விடுக்கின்றேன்.
01 ஏப்ரல் 2018
2064/53
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 194 ஆம் பிரிவின் நிலைமாறும் ஏற்பாடுகளின் ஒழுங்குவிதிகளின் கீழான கட்டளை.
01 ஏப்ரல் 2018
2064/52
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் ஊழியத்துக்கமர்த்தப்பட்ட எவரேனும் தனியாளின் அலுவலக முறையான வேதனாதிகள், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் மூன்றாம் அட்டவணையிள் (உ)(iii) ஆம் பிரிவின் கீழான கட்டளை.
01 ஏப்ரல் 2018
2064/51
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 85 ஆம் பிரிவின் கீழான கட்டளையின் கீழ், இலங்கையில் மூலமொன்றினைப் பயன்படுத்தி வழங்கப்பட்ட சேவைக்காக வதிவுள்ள தனியாளுக்கான கொடுப்பனவு.
01 ஏப்ரல் 2018
2064/50
2018.04.01 இலிருந்து, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யப்படும் பணம் மீது சிரேஷ்ட பிரஜை ஒருவருக்கான வட்டிக் கொடுப்பனவிலிருந்தான வருமான வரிக் கழிப்பனவு.
2017
வர்த்தமானி திகதி
வர்த்தமானி இல.
வர்த்தமானி விபரணம்
26 அக்டோபர் 2017
2042/21
பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழ் 2017ம் ஆண்டு 1ம் இலக்க பதிவேட்டினைப் பேணும் ஒழுங்குவிதிகள்
13 செப்டம்பர் 2017
2036/23
2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பொருளாதார சேவைக் கட்டணச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
27 மார்ச் 2017
2012/02
மொத்த விற்பனை மற்றும் சில்லறை வியாபாரம் மீதான பெறுமதி சேர் வரிக்குப் பதிவுசெய்துகொண்ட ஆட்களினால், 2016 மே 02 ஆந் திகதியிலிருந்து பயனுறுதியாகும் வகையில் பேணப்படவேண்டிய பதிவேடுகள் மற்றும் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் பற்றிய அறிவித்தல்.
21 பிப்ரவரி 2017
2007/24
1465/ 20 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கட்டளையை 2017.02.21ஆந் திகதி முதல் பயன்வலுப்பெறும் வகையில் திருத்தியமைக்கின்றேன்.
15 பிப்ரவரி 2017
2006/37
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 212 மற்றும் 217 ஆம் பிரிவுகளின் கீழ் ஆக்கப்பட்ட 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி ஒழுங்குவிதிகள்
2016
வர்த்தமானி திகதி
வர்த்தமானி இல.
வர்த்தமானி விபரணம்
02 நவம்பர் 2016
1991/35
உண்ணாட்டரசிறை நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமையினை (RAMIS) அமுல்படுத்துவதற்கு வசதியளித்தல்
01 நவம்பர் 2016
1991/17
2016.11.01 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் பெசேவ பெறுமதியினைக் கணப்பீடு செய்வதில் விலக்களிக்கப்பட வேண்டிய வைத்திய செயற்பாட்டாளர்கள்,ஆலோசகர்களுக்குச் செலுத்தப்ப்டும் கட்டணங்கள் தவிர்ந்த சுகாதார கவனிப்பு சேவைக்கான செலவினை விதித்துரைக்கும் கட்டளை
27 செப்டம்பர் 2016
1986/09
வழிகாட்டுதல்கள் 01.01.2016 முதல் நடைமுறைக்கு வரும் எளிமையான மதிப்பு சேர்க்கப்பட்ட வரித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன
31 மார்ச் 2016
1960/42
2015.03.25 ஆம் திகதிய 1907/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தலின் அட்டவணையின் “பகுதி 1அ” இனைத் திருத்துதல்.
31 மார்ச் 2016
1960/39
2015.04.01 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் 1823/05 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளைத் திருத்துவதற்கு 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 212 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
01 ஜனவரி 2016
1947/48
2016.01.01 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இல. நிதிச் சட்டத்தின் பிரிவு 2(1) இன் கீழ் பிரசுரிக்கப்பட்ட கட்டளையின் திருத்தம்
01 ஜனவரி 2016
1947/46
2016.01.01 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் விடயம் 33 இனை உடனடுத்து புதிய விடயத்தினைச் சேர்ப்பதன் மூலம் 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இல. முத்திரை தீர்வை சட்டத்தின் (விசேட ஏற்பாடுகள்) 5 ஆம் பிரிவின் கீழ் பிரசுரிக்கப்பட்ட கட்டைளையின் திருத்தம்.
01 ஜனவரி 2016
1947/45
2016.01.01 லிருந்து பயனுறுதியாகும் வகையில் 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இல. முத்திரைத் தீர்வைச் சட்டத்தின் (விசேட ஏற்பாடுகள்) 3 ஆம் பிரிவின் கீழ் பிரசுரிக்கப்பட்ட கட்டளை அட்டவணையின் 05 ஆம் பிரிவினைத் திருத்துதல்.
2015
வர்த்தமானி திகதி
வர்த்தமானி இல.
வர்த்தமானி விபரணம்
21 செப்டம்பர் 2015
1933/14
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இல. முத்திரை தீர்வை (விசேட) ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ், 2006.10.5 ஆம் திகதிய 1465/19 ஆம் இல. அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையின் 07 ஆம் இலக்க விடயத்தின் திருத்தம்
16 ஏப்ரல் 2015
1910/02
இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (இபெசேவ) சட்டத்தின் தொழிற்பாடு
25 மார்ச் 2015
1907/26
2006 ம் ஆண்டு 10ம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 213ம் பந்தியின் கீழ் 1479/6ம் இலக்க அதிவிசேட வர்த்தமானியை திருத்தல்.
2014
வர்த்தமானி திகதி
வர்த்தமானி இல.
வர்த்தமானி விபரணம்
21 நவம்பர் 2014
1889/48
2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டம் - 5 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதிகள்
30 செப்டம்பர் 2014
1882/17
2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டம் - 3 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதிகள்
01 செப்டம்பர் 2014
1878/03
2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டம் - 5 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதிகள்
23 ஜூன் 2014
1868/10
2014.01.01 இலிருந்து அமுலுக்கு வரும் வகையில் நிதிச் சேவைகள் மீதான பெசேவ தொடர்பில் கணிப்பிடப்படுகின்ற வரி விடயங்கள் மற்றும் முறை தொடர்பில் விசேடமாகக் கூறும் கட்டளை
26 மே 2014
1864/02
2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரை தீர்வைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினைத் திருத்தல் – (மீள் பங்குகள்)
09 ஏப்ரல் 2014
1857/09
2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பொருளாதார சேவைக் கட்டணத்தின் பிரிவு 2 தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு விதியைத் திருத்துதல்
09 ஏப்ரல் 2014
1857/08
2012.04.01 ஆம் திகதியன்று அல்லது அதன் பின்னர் ஆரம்பமாகும் ஏதேனும் வரி மதிப்பீட்டு ஆண்டு தொடர்பில் நிதிக் கூற்றுக்களின் தயாரிப்பில் வருமான வரி நோக்கத்திற்கான இலாபங்கள் அல்லது வருமானத்தை நிச்சயித்தலில் மேற்கொள்ளப்பட்ட சீராக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு விதிகள்
09 ஜனவரி 2014
1844/62
2013.12.17 ஆம் திகதியன்று இலங்கை போக்குவரத்துச் சபையின் கஸ்பாவ மற்றும் ஏனைய 10 நிறுவனங்களின் மீது 2009.12.31 ஆம் திகதியன்று அல்லது அதன் முன்னதாக விதிக்கப்பட்டு அறவீடு செய்யப்பட்ட வரியினை பதிவளிப்புச் செய்தல்
2013
வர்த்தமானி திகதி
வர்த்தமானி இல.
வர்த்தமானி விபரணம்
12 ஆகஸ்ட் 2013
1823/05
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் – சர்வதேச கொடுக்கல் வாங்கல்கள் மீதான விலை மாற்றல் ஒழுங்குவிதிகள்
06 ஜூன் 2013
1813/17
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்ட திருத்தம் – பிரிவு 34(2) (r) இன் கீழான அறிவித்தல்
10 மே 2013
1809/19
2013.05.13 இலிருந்து அமுலுக்கு வரும் வகையில் 2012.12.17 ஆந் திகதிய 1789/9 ஆம் இலக்க வர்த்தமானியின் திருத்தம் (ஏதேனும் சத்தியக் கடதாசிக்கு ரூபா 50.00)
09 ஜனவரி 2013
1792/19
2006 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டம் – 2011.06.07 ஆம் திகதிய 1709 – 10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி இரத்துச் செய்தல்.
2012
வர்த்தமானி திகதி
வர்த்தமானி இல.
வர்த்தமானி விபரணம்
18 டிசம்பர் 2012
1789/15
2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டம் – 2006.10.05 ஆம் திகதிய 1465/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் திருத்தம்
17 டிசம்பர் 2012
1789/09
2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டம் – 2006.10.05 ஆம் திகதிய 1465/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் திருத்தம்
30 அக்டோபர் 2012
1782/20
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரிவு 34 (2) (r) இன் கீழான அறிவித்தல் (கிராமங்களின் பெயர்கள்)
04 அக்டோபர் 2012
1778/32
2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டம் – 2012.05.09 ஆம் திகதிய 1757/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் திருத்தம்
28 மே 2012
1760/04
2011 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுச் சட்டம் – 2011 வரி மேன்முறையீட்டு சட்ட விதிகள்
09 மே 2012
1757/04
2012.04.04 ஆம் திகதிய 1752/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி திருத்தம்
04 ஏப்ரல் 2012
1752/17
2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டம் – 2006.10.05 ஆம் திகதிய 1465/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் திருத்தம்
2011
வர்த்தமானி திகதி
வர்த்தமானி இல.
வர்த்தமானி விபரணம்
19 அக்டோபர் 2011
1728/13
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் – 2011.05.06 ஆம் திகதிய 1704/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் திருத்தம்
30 ஜூன் 2011
1712/18
2007.03.05 ஆம் திகதிய 1487/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதித்துவ ஒழுங்குவிதிகளுக்கான திருத்தம்
07 ஜூன் 2011
1709/10
2006 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டம் – பிரிவு 2 (1) (ஆ) (i) மற்றும் (ii) இன் கீழான கட்டளை
03 ஜூன் 2011
1708/34
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரிவு 17 அ இன் கீழான கட்டளை
20 மே 2011
1706/18
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரிவு 4 (2) இன் கீழான கட்டளை
06 மே 2011
1704/18
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரிவு 217 இன் கீழான கட்டளை
31 மார்ச் 2011
1699/44
2010 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க தவறவிடப்பட்ட வரிகள் (விசேட ஏற்பாடுகள்). மேற்குறித்த சட்டமானது 2011.04.01 ஆம் திகதி தொழிற்பாட்டுக்கு வரும்
01 ஜனவரி 2011
1686/55
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் பிரிவு 212 இன் கீழான ஒழுங்கு விதி. 2009.06.19 ஆம் திகதிய 1606/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிக்கான திருத்தம்
2009
வர்த்தமானி திகதி
வர்த்தமானி இல.
வர்த்தமானி விபரணம்
13 நவம்பர் 2009
1627/31
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் பிரிவு 13 (ஈஈஈ) இன் கீழான கட்டளை. 2008.09.05 ஆம் திகதிய 1565/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகளுக்கான திருத்தம்
17 ஆகஸ்ட் 2009
1615/09
2009.06.19 ஆம் திகதிய 1606/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் ஆங்கில விடுபாட்டினை சீர் செய்தல்
19 ஜூன் 2009
1606/32
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் – பிரிவு 4 (2) இன் கீழான கட்டளை. 2009 ஏப்ரல் 1 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வரையில் அட்டவணையில் தரப்பட்டுள்ள ஏதேனும் நன்மைகள் மீதான பெறுமதி
19 ஜூன் 2009
1606/31
2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தேசக் கட்டுமான வரிச் சட்டத்தினால் அறவிடப்பட்ட தேசக் கட்டுமான வரியின் மூன்றில் இரண்டு 2009.05.01 ஆம் திகதியன்று ஆரம்பமாகி 2009.06.30 ஆம் திகதியன்று முடிவடையும் காலப்பகுதிக்கு செலுத்தத்தக்கது
19 ஜூன் 2009
1606/30
2003.10.14 ஆம் திகதிய 1310/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிக்கான திருத்தம் - பெசேவ
02 ஜூன் 2009
1604/14
2009.04.28 ஆம் திகதிய 1599/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைக்கான திருத்தம்
28 ஏப்ரல் 2009
1599/13
சேமலாப நிதியம், பணிக்கொடை, ஓய்வூதியம் அல்லது சேமிப்பு நிதியம் என்பவற்றிற்கான பொதுவான நிபந்தனைகள்
01 ஜனவரி 2009
1582/35
பெறுமதி சேர் வரி – 2009.01.01 இலிருந்து அமுலுக்கு வரும் வகையில் 15 இலிருந்து 12 சதவீதம் வரையிலான குறைப்பு
2008
வர்த்தமானி திகதி
வர்த்தமானி இல.
வர்த்தமானி விபரணம்
31 டிசம்பர் 2008
1582/23
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் – 2007.06.19 ஆம் ஆண்டின் 1502/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிக்கான திருத்தம்
06 செப்டம்பர் 2008
1565/19
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் - 2008/2009 வரிமதிப்பாண்டுகளிலிருந்து பயனுறுதியாகும் வகையில், உயர்தொழில் அல்லது வாழ்க்கைத் தொழிலைக் கொண்டு நடாத்துகையில் மேற்கொண்ட சேவைகளைக் குறிக்கும் கட்டளை
22 ஏப்ரல் 2008
1546/10
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் – மாற்றல் விலையிடல் ஒழுங்குவிதிகள்
22 ஏப்ரல் 2008
1546/09
2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பொருளாதார சேவைக் கட்டண சட்டம் – 2007.06.18 ஆம் திகதிய 1506/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் திருத்தம்
22 ஏப்ரல் 2008
1546/08
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் - வைத்தியசாலை கருத்திட்டமொன்றில் மீள் முதலீடு
22 ஏப்ரல் 2008
1546/07
2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டம் – 2006.10.05 ஆம் திகதிய 1465/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் திருத்தம்
22 ஏப்ரல் 2008
1546/05
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் – பின்தங்கிய பிராந்தியங்கள்
01 ஜனவரி 2008
1530/17
2002 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பற்று வரிச் சட்டம் – கட்டளை, பற்றுக்கள் என்பன பற்று வரியிலிருந்து விலக்களிக்கப்படும்
01 ஜனவரி 2008
1530/14
2005 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க திருத்தச் சட்டம் – வரியானது ஒத்திசைவான பதிவில் விதித்துரைக்கப்பட்ட வீதத்தில் அறவிடப்படும்
01 ஜனவரி 2008
1530/13
2006 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க முத்திரை தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டம் 2008.01.01 இலிருந்து அமுலுக்கு வரும் வகையில் 2006.10.05 ஆம் திகதிய 1465/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கான திருத்தம்
2007
வர்த்தமானி திகதி
வர்த்தமானி இல.
வர்த்தமானி விபரணம்
04 டிசம்பர் 2007
1526/10
2007.06.19 ஆம் திகதிய 15025 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கான திருத்தம் – புத்தம் புதிய பால்
18 ஜூலை 2007
1506/06
பொருளாதார சேவைக் கட்டணச் சட்டம் – 2007.06.20 ஆம் திகதிய 1502/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கான திருத்தம்
20 ஜூன் 2007
1502/10
பொருளாதார சேவைக் கட்டணச் சட்டம்
19 ஜூன் 2007
1502/05
2006.06.02 ஆம் திகதிய 1447/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கான திருத்தம். தேயிலை பைகள், யோகட், தயிர் மற்றும் மிளகாய்
06 ஜூன் 2007
1500/20
வஞ்சிர மீன், பாசிப் பயறு போன்றவற்றிற்கான பெறுமதி சேர் வரி
05 மார்ச் 2007
1487/08
உள்நாட்டு இறைவரிச் சட்டம் – உள்ளக கட்டமைப்பு அபிவிருத்தியுடன் தொடர்புடைய செயற்பாடுகள்
05 மார்ச் 2007
1487/07
உள்நாட்டு இறைவரிச் சட்டம் – கம்பனியுடன் தொடர்புடைய விதித்துரைக்கப்பட்ட கையேற்குகை
05 மார்ச் 2007
1487/06
உள்நாட்டு இறைவரிச் சட்டம் – பங்கு கொடுக்கல் வாங்கல் விதிப்பனவின் கீழான அறிவித்தல்
05 மார்ச் 2007
1487/05
உள்நாட்டு இறைவரிச் சட்டம் – பிரிவு 108 (1) (ஆ) இன் கீழான அறிவித்தல்கள் – மீள் கொடுக்கல் வாங்கல்கள்
05 மார்ச் 2007
1487/04
உள்நாட்டு இறைவரிச் சட்டம் – ஏற்றுக் கொள்ளப்படும் வைப்புக்கள் மற்றும் பணம் கடன் வழங்கல் வியாபாரம் – 2006 ஏப்ரல் 01 இலிருந்து அமுலுக்கு வருகின்றது
05 மார்ச் 2007
1487/03
உள்நாட்டு இறைவரிச் சட்டம் – 2006 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதித்துவ ஒழுங்கு விதிக்கான அங்கீகாரம்
09 ஜனவரி 2007
1479/06
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் – பிரிவு 107 (2) (அ) மற்றும் பிரிவு 4 (3) இன் கீழான அறிவித்தல்
02 ஜனவரி 2007
1478/10
2002 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பற்று வரிச் சட்டம்
01 ஜனவரி 2007
1478/08
1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க புரள்வு வரிச் சட்டம்
01 ஜனவரி 2007
1478/07
2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரை தீர்வைச் சட்டம்
2006
வர்த்தமானி திகதி
வர்த்தமானி இல.
வர்த்தமானி விபரணம்
05 அக்டோபர் 2006
1465/20
முத்திரைத் தீர்வை சட்டம் – பிரிவு 5 இன் கீழான கட்டளை, அரசாங்க உத்தியோகத்தர்களினால் சத்தியக் கடதாசி மற்றும் குத்தகைகள்
05 அக்டோபர் 2006
1465/19
முத்திரைத் தீர்வை சட்டம் – பிரிவு 3 இன் கீழான கட்டளை – சத்தியக் கடதாசிக்கான முத்திரைத் தீர்வை, காப்புறுதிக் கொள்கை போன்றவை)
03 ஏப்ரல் 2006
1439/03
1982 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை சட்டம். – 69 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதிகள்
சட்டங்கள்
வர்த்தமானி
படிவங்கள் மற்றும் விபரத்திரட்டுக்கள்
அட்டவணைகள்
கருவிகள்
விரைவு கையேடு
எழுத்துருக்கள்
அடோப் அக்றோபட் றீடர்
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 07-01-2021