Skip Ribbon Commands
Skip to main content
AlertsandAnnouncements
முகப்பு :: பயனுள்ள தகவல் :: எதிர்வரும் காலங்களுக்குரிய திகதிகள்

எதிர்வரும் காலங்களுக்குரிய திகதிகள்

விபரத்திரட்டு கோப்பிடுவதற்கானஉரிய திகதிகள்

நிகழ்வு வரி வகை வரி வகைக் குறியீடு காலப்பகுதிக் குறியீடு உரிய திகதி
பெறுமதி சேர் வரி விபரத் திரட்டு மாதாந்தம் (2024 ஆகஸ்ட்) VAT 70 2432 30 செப்டம்பர் 2024
நிதிச் சேவையில் பெறுமதி சேர் வரி விபரதிட்டு – வரி மதிப்பீட்டாண்டின் அடிப்படையில் (2023 ஏப்பிரல – 2024 மார்ச்) VATFS 75 2324 30 செப்டம்பர் 2024
பெறுமதி சேர் வரி விபரத் திரட்டு - மாதாந்தம் (2024 ஜூலை) VAT 70 2431 31 ஆகஸ்ட் 2024
மதிப்பிடப்பட்ட வருமானவரிக் கூற்று – வரி மதிப்பீட்டாண்டு 2024/2025 IT 05,09,02 2425 15 ஆகஸ்ட் 2024
பெறுமதி சேர் வரி விபரத் திரட்டு - மாதாந்தம் (2024 ஜூன்) VAT 70 2423 31 ஜூலை 2024
பெறுமதி சேர் வரி விபரத் திரட்டு - காலாண்டு (ஏப்பிரல் - ஜூன் 2024) VAT 70 2420 31 ஜூலை 2024
சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டு விபரத்திரட்டு– 2 ஆவது காலாண்டு 2024 SSCL 32 2420 20 ஜூலை 2024
நிதிச் சேவையில் பெறுமதி சேர் வரி – 2024/2025 இன் 1 ஆம் இடைக்கால மதிப்பீடு (கலண்டர் வருட அடிப்படையில்) VATFS 75 24251 20 ஜூலை 2024
பந்தய மற்றும் சூதாட்ட மொத்த வசூல் விபரத்திரட்டு  – 2024/2025இன் 1 ஆவது காலாண்டு BNG 24/25 20 ஜூலை 2024
திரட்டிய முத்திரைத் தீர்வைக் கூற்று - 2024 இன் 2 ஆவது காலாண்டு SD 60 2420 15 ஜூலை 2024

கொடுப்பனவிற்கான உரிய திகதிகள்

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 19-08-2023