முகப்பு :: பிரிவு மற்றும் சேவைகள் ::
கூட்டிணைந்த வரி அலகுகள்
கூட்டிணைந்த வரி அலகுகள்
கூட்டிணைந்த வரி அலகுகள், கம்பனிகளின் (பாரிய வரி செலுத்துனர்கள் அலகுகளுக்கு ஒதுக்கப்பட்டவை தவிர்த்து) அனைத்து வகையான வரிகளையும் கையாளுவதற்காக நிறுவப்பட்டுள்ளது. இங்கு 15 கூட்டிணைந்த வரி அலகுகளும் கணக்காய்வு நோக்கத்திற்காக ஒரு தனி அலகும் அமைந்துள்ளது.
அலகுகள்
- அலகுகள் 4, 5, 12, 14, 15, 5B (சர்வதேச அலகு)
- அலகுகள் 4A, 5C, 5D, 17
மற்றும் விசேட கணக்காய்வு (கூட்டிணைந்த வரி)
- அலகுகள் 4B, 5E, 5F, 13, 16, 18
சர்வதேச அலகினால் (5B) அனைத்து வதிவற்ற ஆட்களினதும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் கோப்புகள் கையாளப்படும்.
கூட்டிணைந்த வரி அலகுகளிள் பிரதான செயற்பாடுகள்
- வரி வருமானத்தைக் கண்காணித்தல்.
- ஆலோசனைகளையும் உதவிச் சேவைகளையும் வழங்குதல்.
- விபரத்திரட்டுகளை விநியோகித்தல் மற்றும் சேகரித்தல்.
- வேண்டுகோளுக்கு அமைவாக வரி விடுப்புச் சான்றிதழ்களையும் ஏனைய உறுதிப்படுத்தல்களையும் வழங்குதல்.
- முத்திரைத் தீர்வை நோக்கத்திற்காக பங்கு மதிப்பீட்டினைத் தயாரித்தல்.
- வரி வதிவுச் சான்றிதழ்களுக்கான விதப்புரைகளை வழங்குதல்.
- வர்த்தக வங்கிகளின் ஊடாக நாட்டுக்கு வெளியே பணம் அனுப்புவதற்கான வரி விடுப்புச் சான்றிதழ்களை வழங்குதல். (சர்வதேச அலகினால்)
கூட்டிணைந்த வரி அலகுகள் அமைந்துள்ள இடங்கள்
அலகுகள் |
அமைந்துள்ள இடங்கள் |
அலகுகள் 14 மற்றும் 15 |
5 ம் மாடி |
அலகுகள் 5D மற்றும் 12 |
8 ம் மாடி |
அலகுகள் 4, 5, 4A மற்றும் 5C |
9 ம் மாடி |
அலகு 5B (சர்வதேச அலகு) |
10 ம் மாடி |
விசேட கணக்காய்வு (கூட்டிணைந்த வரி) |
11 ம் மாடி |
அலகுகள் 4B, 5E, 5F, 16, 17 மற்றும் 18 |
புதிய கட்டடம் |
தொடர்பு கொள்ளல் விபரங்கள்
அலகு |
ஆணையாளரின் தொலைபேசி இலக்கம் |
ஆணையாளரின் மின்னஞ்சல் |
4 |
011 213 4940 |
unit4@ird.gov.lk |
4A |
011 213 4900 |
unit4a@ird.gov.lk |
4B |
011 301 0557 |
unit4b@ird.gov.lk |
5 |
011 213 4961 |
unit5@ird.gov.lk |
5B |
011 213 5030 |
unit5b@ird.gov.lk |
5C |
011 213 4980 |
unit5c@ird.gov.lk |
5D |
011 213 4870 |
unit5d@ird.gov.lk |
5E |
011 301 0559 |
unit5e@ird.gov.lk |
5F |
011 301 0561 |
unit5f@ird.gov.lk |
12 |
011 213 4801 |
unit12@ird.gov.lk |
13 |
011 301 0558 |
unit13@ird.gov.lk |
14 |
011 213 4550 |
unit14@ird.gov.lk |
15 |
011 213 4500 |
unit15@ird.gov.lk |
16 |
011 301 0560 |
unit16@ird.gov.lk |
17 |
011 301 0556 |
unit17@ird.gov.lk |
18 |
011 301 0562 |
unit18@ird.gov.lk |
விசேட கணக்காய்வு (கூட்டிணைந்த வரி) |
011 213 5120 |
corpaudit@ird.gov.lk |
|
|
|
|
|
|
|
|