Skip Ribbon Commands
Skip to main content
முகப்பு :: பிரிவு மற்றும் சேவைகள் :: செயலகம்

செயலகம்

சட்டவாக்கம், கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் என்பவற்றைக் கையாளும் செயலகமானது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் இருக்கும் மிக முக்கியமான அலகுகளில் ஒன்று ஆகும். அத்துடன், இவ்வலகு அரச நிறுவனங்கள் உட்பட வெளிவாரிப் பங்குதாரர்களுடன் ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ளுகின்றது.

செயலகத்தின் பிரதான செயற்பாடுகள்
  • வரிக் கொள்கைகளை உருவாக்குதல்
  • சட்டவாக்கம் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
  • வரி வருமானத்தைக் கண்காணித்தல்
  • சர்வதேச விவகாரங்களைக் கையாளுதல் (இரட்டை வரி ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் போன்றவை)
  • உரைபெயர்ப்புகள் / தெளிவுபடுத்தல்களை வழங்குதல்
  • அனுமதிகளை வழங்குதல்
  • வெளியீடுகள் விநியோகித்தல் (கையேடுகள், வரி அட்டவணைகள் போன்றவை)
  • பொது மக்கள் விழிப்பூட்டல்களை மேற்கொள்ளல்
  • வெளிவாரிபங்குதாரர்களுடன் ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ளல் (அமைச்சுக்கள், திணைக்களங்கள், மத்திய வங்கி, பகுதியளவிலான அரச முகவர்கள் மற்றும் அதையொத்த நிறுவனங்கள் என்பவற்றுடன்)
செயலகம் அமைந்துள்ள இடம்
  • 14ம் மாடி
  • உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
  • சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை
  • கொழும்பு 02
தொடர்பு கொள்ளல் விபரங்கள்
  • சிரேஷ்ட ஆணையாளர்
    தொலைபேசி: 011 - 213 5410
    பக்ஸ்: 011 - 233 8659
  • ஆணையாளர்கள்
    தொலைபேசி: 011 - 213 5412
    011 - 213 5411
    011 - 213 5413
    பக்ஸ்: 011 - 233 8635
    011 - 233 8543
    011 - 233 8570
    மின்னஞல்: secretariat@ird.gov.lk
  • சிரேஷ்ட பிரதி ஆணையாளர்
    தொலைபேசி: 011 - 213 5438
  • உதவி ஆணையாளர்கள்
    தொலைபேசி: 011 - 213 5430
    011 - 213 5431
    011 - 213 5433-35
    011 - 213 5437-41
    011 - 213 5443-45​​​​​​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 28-04-2016
Thank You! Tell Us More !!