Skip Ribbon Commands
Skip to main content
Filing of return
முகப்பு :: இ-சேவைகள் :: கண்ணோட்டமும் துரித வழிகாட்டுதல்களும் :: விபரத்திரட்டினை நிரப்புதல் 

விபரத்திரட்டினை நிரப்புதல் 

விபரத்திரட்டினை நிரப்புவதற்கு இ-சேவைகளின் பழக்கத்தினைப் பெற்றுக் கொள்வதற்கு ஆரம்பிக்க வேண்டிய இடம் இதுவாகும்.

இந்த செயல்முறை மேலோட்டாமானது, மனித அல்லது இணையத்தள மூலமான வேறுபட்ட செயல்முறைகளினை நிறைவேற்றுவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குகின்றது.

விரிவான துரித வழிகாட்டுதல்கள் இலத்திரனியல் சேவைப் பக்கங்கள் அனைத்திற்குமான வழிகாட்டுதல்களை வழங்கும். நீங்கள் ஏற்கனவே செயல்முறைக்குப் பழக்கப்பட்டிருந்து இ-சேவைகளினைப் பயன்படுத்த வேண்டிய தேவையிருப்பின், இந்த தெரிவினை தெரிவு செய்க.

      
 
விபரத்திரட்டுக்களை எவ்வாறு கோவையிடுவது - இபெசேவ (SVAT) செயல்முறை மேலோட்டம் விரிவான துரித வழிகாட்டி
விபரத்திரட்டுக்களினை எவ்வாறு கோவையிடுவது – தனியாள் முற்பை வருமான வரி (APIT) செயல்முறை மேலோட்டம் விரிவான துரித வழிகாட்டி
விபரத்திரட்டுக்களினை எவ்வாறு கோவையிடுவது – உழைக்கும் பொழுது செலுத்தும் வரி (PAYE) செயல்முறை மேலோட்டம் விரிவான துரித வழிகாட்டி
விபரத்திரட்டுக்களினை எவ்வாறு கோவையிடுவது – தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரி (NBT) செயல்முறை மேலோட்டம் விரிவான துரித வழிகாட்டி
விபரத்திரட்டுக்களினை எவ்வாறு கோவையிடுவது – பெறுமதி சேர் வரி (VAT) செயல்முறை மேலோட்டம் விரிவான துரித வழிகாட்டி
விபரத்திரட்டுக்களினை எவ்வாறு கோவையிடுவது – நிறுத்திவைத்தல் வரி (WHT) செயல்முறை மேலோட்டம் விரிவான துரித வழிகாட்டி
விபரத்திரட்டுக்களினை எவ்வாறு கோவையிடுவது – நிறுவன வருமான வரி (CIT) செயல்முறை மேலோட்டம் விரிவான துரித வழிகாட்டி
விபரத்திரட்டுக்களினை எவ்வாறு கோவையிடுவது – தனிநபர் வருமான வரி (IIT) செயல்முறை மேலோட்டம் விரிவான துரித வழிகாட்டி
விபரத்திரட்டுக்களினை எவ்வாறு கோவையிடுவது – பங்குடமை வருமான வரி (PIT) செயல்முறை மேலோட்டம் விரிவான துரித வழிகாட்டி
விபரத்திரட்டுக்களினை எவ்வாறு கோவையிடுவது – நிதிச் சேவை மீதான பெறுமதி சேர் வரி (VATFS) செயல்முறை மேலோட்டம் விரிவான துரித வழிகாட்டி
விபரத்திரட்டுக்களை எவ்வாறு கோவையிடுவது - பொருளாதார சேவைக் கட்டணம் (ESC) செயல்முறை மேலோட்டம் விரிவான துரித வழிகாட்டி
விபரத்திரட்டுக்களை எவ்வாறு கோவையிடுவது - முத்திரைத் தீர்வை(SD) செயல்முறை மேலோட்டம் விரிவான துரித வழிகாட்டி
விபரத்திரட்டுக்களினை எவ்வாறு கோவையிடுவது – மதிப்பீடப்பட்ட செலுத்தத்தக்க வருமான வரிக் கூற்று மற்றும் வரி வரவு அட்டவணை செயல்முறை மேலோட்டம் விரிவான துரித வழிகாட்டி
விபரத்திரட்டுக்களினை எவ்வாறு கோவையிடுவது – மூலதன ஈட்டுகை வரி (CGT) செயல்முறை மேலோட்டம் விரிவான துரித வழிகாட்டி
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 01-08-2021