සිංහලதமிழ்English
வட்டி மற்றும் அபராதங்களைத் தவிர்க்க, உரிய காலக்கெடுவிற்குள் உங்கள் வரியைச் செலுத்துங்கள்.
2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான (Y/A) இறுதி வரி செலுத்துதல் 30 செப்டம்பர் 2026 அன்று அல்லது அதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறித்தரைக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்காக வரி செலுத்துநர் அடையாள இலக்கச் (TIN) சான்றிதழை கட்டாயமாக சமர்ப்பித்தல்
2025/2026 வரி மதிப்பாண்டின் இறுதித் கொடுப்பனவினை மேற்கொள்ளுதல்
2026 ஆகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவூகளைச் செலுத்துதலும்
2026 ஆகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவூகளைச் செலுத்துதலும் விபரத்திரட்டுக்களை சமா;ப்பித்தலும்
2026 ஆகஸ்ட் மாதத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வரி செலுத்துதல்களை செப்டம்பர் 15, 2026 அன்று அல்லது அதற்கு முன் செலுத்துங்கள் வரி
பந்தய பணம் கட்டும் மற்றும் சூதாட்டவியாபார மொத்த சேகரிப்பின் மீதானவி திப்பனவு
2026 ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவூகளைச் செலுத்துதலும் விபரத்திரட்டுக்களை சமா;ப்பித்தலும்