Skip Ribbon Commands
Skip to main content
Betting and Gaming Levy Unit
முகப்பு :: பிரிவு மற்றும் சேவைகள் :: பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு அலகு

பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு அலகு​

இந்த அலகு, சட்டவாக்களுக்கு அமைவாக பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவுகளைச் சேகரிக்கின்றது.

பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு அலகின் பிரதான செயற்பாடுகள்
  • ஆலோசனைகளையும் உதவிச் சேவைகளையும் வழங்குதல்.
  • பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவுகளைச் சேகரித்தல்.
  • வரி செலுத்துனர் விழிப்பூட்டல் நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்தல்.
  • பொது மக்களுக்கான வழிகாட்டல்களை விநியோகித்தல்.
அலகு அமைந்துள்ள இடம்
  • 11 ம் மாடி
  • உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
  • சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை
  • கொழும்பு 02
தொடர்பு கொள்ளல் விபரங்கள்
  • சிரேஷ்ட ஆணையாளர்
    தொலைபேசி:  011 213 5170
  • ஆணையாளர்
    தொலைபேசி:  011 213 5171
    பக்ஸ்:         011 233 8577
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 25-04-2025