Skip Ribbon Commands
Skip to main content
Metropolitan and Regional Offices
முகப்பு​ :: பிரிவு மற்றும் சேவைகள் :: நகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்

நகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்​

கம்பனிகள் அல்லாத ஆட்களின் வருமான வரி, பொசேக மற்றும் தேகவ என்பவை நகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்களினால் கையாளப்படுகின்றது. இந்தக் காரியாலயங்கள் நிர்வாக நடவடிக்கைகளுக்காக மூன்று வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  • வலயம் I - நகர கூட்டிணைவு ஊழியர் பிரிவு (அலகு 1, 2 மற்றும் 3), உயர் வருமான கூட்டிணைவற்ற பிரிவு, கொழும்பு நகர அலகுகள் (கொழும்பு நகரம், கொழும்பு மத்திய, கொழும்பு தெற்கு, மகரகம மேற்கு மற்றும் மகரகம கிழக்கு)
  • வலயம்  II - பதுளை, காலி, களுத்துறை, மாத்தறை, நுவரேலியா மற்றும் இரத்தினபுரி பிராந்தியக் காரியாலயங்கள்​
  • வலயம் III - அநுராதபுரம், கம்பஹா, மட்டக்​களப்பு, யாழ்ப்பாணம், கண்டி, கேகாலை, குருநாகல், தம்புள்ளை மற்றும் நீர்கொழும்பு பிராந்தியக் காரியாலயங்கள்
மேற்குறித்த காரியாலயங்களின் பிரதான செயற்பாடுகள்
  • வரி வருமானத்தைக் கண்காணித்தல்.
  • ஆலோசனைகளையும் உதவிச் சேவைகளையும் வழங்குதல்.
  • விபரத்திரட்டுகளையும் கொடுப்பனவு நறுக்குகளையும் விநியோகித்தல் மற்றும் சேகரித்தல்.
  • வேண்டுகோளுக்கு அமைவாக வரி விடுப்புச் சான்றிதழ்களையும் ஏனைய உறுதிப்படுத்தல்களையும் வழங்குதல்.
  • வரி விழிப்பூட்டல் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தல்.
  • வரி வதிவுச் சான்றிதழ்கள், சிறப்புரிமை அட்டை முறைமை மற்றும் மோட்டார் வாகனங்களின் தீர்வைச் சலுகைகளுக்கான விதப்புரைகளை வழங்குதல்.
காரியாலயங்கள் அமைந்துள்ள இடங்கள்
  • நகர கூட்டிணைவு ஊழியர் பிரிவு (அலகு 1, 2 மற்றும் 3)
    இல 100, வாகந்த வீதி, நவம் மாவத்தை, கொழும்பு 02
  • உயர் வருமான கூட்டிணைவற்ற பிரிவு
    6 ஆவது தளம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சேர் சிற்றம்பலம் கார்டினர் மாவத்தை, கொழும்பு 02
  • கொழும்பு நகரம், கொழும்பு மத்திய, கொழும்பு தெற்கு
    இல 80, ஜாவத்தை வீதி, கொழும்பு 05
  • ​மகரகம மேற்கு மற்றும் மகரகம கிழக்கு​
    இல 533, ஹை லெவல் வீதி, விஜயராம சந்தி, கங்கொடவில, நுகேகொட
  • பதுளை
    இல 17, உதயராஜ மாவத்தை, பதுளை
  • காலி
    இல 7/4, வக்வெல வீதி, காலி
  • களுத்துறை
    இல 195/4, காலிவீதி, களுத்துறை
  • மாத்தறை
    இல 15, குணவர்த்தன மாவத்தை, பள்ளிமுல்ல, மாத்தறை
  • நுவரேலியா
    இல 100, பதுளைவீதி, நுவரேலியா
  • இரத்தினபுரி
    இல 223, குடுகல்வத்த, இரத்தினபுரி
  • அநு​ராதபுரம்
    பாங் பிளேஸ், புதிய நகரம், அனுராதபுரம்
  • கம்பஹா
    07வது மாடி, “லக்சியனே மந்திரயா”, கொழும்பு வீதி, கம்பஹா
  • மட்டக்களப்பு
    இல 275, பவுண்ரி வீதி, மட்டக்களப்பு
  • யாழ்ப்பாணம்
    இல 711, கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம்
  • கண்டி
    இல 06, தர்மராஜா மாவத்தை, கண்டி
  • கேகாலை
    இல 480, மீபிட்டிய, கேகாலை
  • குருநாகல்
    இல 42, பௌத்தாலோக்க மாவத்தை, குருநாகல்
  • தம்புள்ளை
    இல 704, அனுராதபுரம் வீதி, தம்புள்ளை
  • நீர் கொழும்பு
    இல 02, பிரதான வீதி, நீர்கொழும்பு
தொடர்பு கொள்ளல் விபரங்கள்

பிராந்தியக் காரியாலயங்கள் ஆணையாளரின் தொலைபேசி இலக்கம் மின்னஞ்சல்
நகர கூட்டிணைவு ஊழியர் பிரிவு (அலகு 1, 2 மற்றும் 3) 011 230​2​249​​​​​​ m06@ird.gov.lk
உயர் வருமான கூட்டிணைவற்ற பிரிவு 011 213 4651​​​​​​ hnw@ird.gov.lk
கொழும்பு நகரம் 011 250 4390 colombocity@ird.gov.lk
கொழும்பு தெற்கு 011 250 2564 colombosouth@ird.gov.lk
கொழும்பு மத்திய 011 250 5274 colombocentral@ird.gov.lk
மகரகம கிழக்கு 011 280 2433 maharagamaeast@ird.gov.lk
மகரகம மேற்கு 011 280 3125
maharagamawest@ird.gov.lk
பதுளை 055 222 2490 badulla@ird.gov.lk
காலி 091 222 2504 galle@ird.gov.lk
களுத்துறை 034 222 2216 kalutara@ird.gov.lk
மாத்தறை 041 222 2933 matara@ird.gov.lk
நுவரேலியா 052 222 2520 nuwaraeliya@ird.gov.lk
இரத்தினபுரி 045 222 2040 ratnapura@ird.gov.lk
அனுராதபுரம் 025 223 5512 anuradhapura@ird.gov.lk
கம்பஹா 033 223 4246 gampaha@ird.gov.lk
மட்டக்களப்பு 065 222 2087 batticaloa@ird.gov.lk
யாழ்ப்பாணம் 021 221 7333
021 222 2076
jaffna@ird.gov.lk
கண்டி 081 222 3526 kandy@ird.gov.lk
கேகாலை 035 222 2493 kegalle@ird.gov.lk
குருநாகல் 037 222 2798 kurunegala@ird.gov.lk
தம்புள்ளை 066 228 3655 dambulla@ird.gov.lk
நீர்கொழும்பு 031 222 2124 negombo@ird.gov.lk​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 22-09-2023
Thank You! Tell Us More !!